பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 61.

வளவன், இவ்வாறு காத்து சிற்பதால், சோனட்டு மக்கள் பகைவர் படையால் பாழாவது இலர் ; பெரு மழை பெய்து உண்டாம் வெள்ளப்பெருக்கால் ஒரொருகால் அழிவுறு: வரேயல்லாமல், ' வளவ! பகைவர் படையால் பெருத்துயர் உற்றேம் ; உறுதுணைபுரிந்து உறுதுயர் களைக ' என அவர் என்றும் வேண்டியதிர்ை :

'தண்புனல் பூசல் அல்லது கொந்து

களைக வாழி வளவ என்றுகின் முனைதரு பூசல் கனவினும் அறியாது புலிபுறம் காக்கும் குருளை போல மெலிவில் செங்கோல் புேறங் காப்ப. (புறம்: சs)

வளவன், வெற்றிச்சிறப்பு விரும்பும் வேந்தனுவன், பெருவேந்தனய் விளங்கும் தன்முன், பெருகாடொன் றின் அரசராய்ப் பிறர் வாழ்வதைப் பொருது அவன் உள். ளம் ; இத்தகு உள்ள ஊக்கமுடையோணுய வளவன், தன் நாட்டை அடுத்துள்ள சோகாட்டைப் பேராசனுெருவன் சிறக்க ஆண்டிருப்பதைக் கண்டு வெகுண்டான் ; அவன் தலைநகர் கருவூரை அழித்து, அவன் தன் அடி பணிதலைக் காணத் துடித்தது அவன் உள்ளம். உடனே, சோழர் பெரும்படையொன்று, கருவூர்க் கோட்டையை வளைத்துக் கொண்டது ; சோழன் வரவுணர்ந்த சோன், நெடுநாள் முற்றுகைக்கு வேண்டும் பொருளோடு கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளிருக்கலாயினன்; சேரன் செயல் கண்டு சினந்த சோழர் படை, கருவூர்க்கோட்டையைச் சூழ உள்ள காவற் காட்டினும் புகுந்து மரங்களே வெட்டி வீழ்த்தி அழிக்கலாயிற்று; அங்கிலேயிலும், சோன் சினத்து வளிப்போங்தான்ல்லன் ; சோன் செயலறிந்து வளவனும் முற்றுகையினை விட்டானல்லன் , இங்கிலேயினை வளவன் அரசவையில் வாழ்ந்துவரும் ஆலத்துணர்கிழார் உணர்ந்தார்; அரசர், தம்மொத்த ஆற்றல் வாய்ந்த அரசரோடு போர் புரிவதையே விரும்புவர்; அதுவே, அவர் வீரத்திற்கு அழ, காம்; தமக்கு நிகரில்லாதாரொடு போரிடுதல் அரசர்க்கு. இழுக்காம்; இவ்வுண்மை உணர்ந்த ஆலத்தார்கிழார்; தம்