பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சோழர்

அரசன்பால் அத்தகு பழியுண்டாதல் கூடாது என எண்ணி ஞர் ; உடனே வள்வனே அடைந்து, "வளவ கின் பெரும் படையால் வளேக்கப்பெற்ற கருவூர்க் கோட்டையுள் வாழ் வோன் இயல்பினைச் சிறிதும் எண்ணிப் பார்த்திலே போலும், பகைவர் படை, தம் கோட்டையைப் பல காளாகச் சூழ்ந்திருப்பதையே பழியாம் எனக் கருதுவர் சிறந்த வீரர். கின் படை இக் கோட்டையினை இவ்வளவு நாட்கள் சூழ்ந்திருப்பது கண்டும், சோன் வெகுண்டு வெளி வந்தான்ல்லன். அம்மட்டோ சின் படை, கோட்டை யைச்சூழ்ந்து வறிதே கிடக்கவும் இல்லை. அவன் காவற் காட்டு மரங்களை வெட்டி வீழ்த்திக்கொண்டு இருக்கின்றன; மாங்களே வெட்டிவீழ்த்தும் ஒசை, உள்ளிருப்போன் காது களிற் சென்றும் நுழைகிறது; அது கேட்டும் அவன் வெளிப்போத்தா னல்லன் ; அத்துனே அச்சமுடையோ குவன் அவன் ; அத்தகையானெடு போரிடல், ஆற்றல் வாய்ந்த பெருவீரயை நினக்குப் பெருமை தரும் செய லாகாது. இம் முற்றுகையால் கின் பெருமை குன்றுவது காண வருத்துகின்றேன்,” என்று கூறினர் :

'ஆடி மாம் தடியும் ஒசை, தன்னுணர்

நெடுமதில் வாைப்பின் கடிமனை இயம்ப

ஆங்கு இனி திருந்த வேந்தனெடு, ஈங்குகின் சிலேத்தார் முரசம் கறங்க மலைத்தனே என்பது நானுத்தக வுடைத்தே.”

- (புறம் : டசு) புலவர்தம் பொருள் கிறைந்த பொன்னுரை கேட்டும், கிள்ளிவளவன் கருவூர்க் கோட்டையை அழிக்காது விட்டா னல்லன் , வளவன், கோட்டையையும், கோட்டையகத்து ஊசையும் அழித்து, ஆண்டு, இமயக்கே விற்பொறித்த வீரம் மிக்கோன் யான் என்ற பெருமிதம் தோன்ற வீற் றிருந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் அழித்து வெற்றிபெற்று விழுப்புகழ் கொண்டான். வஞ்சியானே வென்ற வளவன் வெற்றிச்சிறப்பினே, மாருேக்கத்து கப்பசலையார் ஒரு பாட்டகத்தே வைத்துப் பாராட்டி புள்ளார்: