பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 63

'இமயம் சூட்டிய எமவிற் பொறி

மாண்வினை நெடுக்தேர் வானவன் தொலேய வாடா வஞ்சி வாட்டும்ரின்

பீடுகெழு நோன்தாள்: (புறம் : க.க) தென் னுர்க்காடு மாவட்டத்தில் உள் ளதும், பெண்ணே யாற்றுப் பாய்ச்சலையுடையதும், திருக்கோவலூரைத் லே நகராக் கொண்டது மாய மலைநாட்டை மலேயமான் என்பான் ஆண்டுகொண்டிருந்தான்். மலேயமான், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்த விளங்குவ தறிக்கோ அன்றி பாது காரணத்தாலோ, கிள்ளிவளவன் அவளுேடு பகைகொண்டான். மலையமானுக்குரிய முள்ளுர்மலையை முற்றி அழித்தான்். அவ் வெற்றியோடு அமைதியுருக வளவன், மலையமான் மக்கள் இருவரையும் கைப்பற்றிக் கொணர்ந்து, தன் யானேயின் காற்கீழிட்டுக் கொல்லத் துணிந்தான்். அரசன் கொடுஞ்செயலால், அவன் புகழ் குன்றும் என்பதறிந்த கோஆர்கிழார் எனும் அவன் அரசவைப்புலவர், அவனே அணுகி, ‘அரசே கின் முன் னுேர், யானுற்ற துயர் தீர்த்து அருள்புரிய வேண்டுகின் றேன், எனத் தன் குறைகூறும் ஆற்றலற்ற புருப்போலும் சிற்றுயிர்க்குற்ற துயரையும் போக்கவல்ல போருட் குண முடையாவர் ; கின் யானையால் கொல்லப்பட விருக்கும் இவர்களோ, அறிவுடைப்பெருமக்கள் வறுமையால் வருந்துவதஞ்சி, வாரி வழங்கும் வள்ளல் ஒருவன் வயிற் மதித்தோராவர். அடைக்கலம் புகுந்தாரை ஆகளிக்கும் அருட்குண முடையோர் வழிவந்த ,ே அண்டியோரை ஆதரிக்கும் அக்குணமே உடையான் மக்களாய இவரை அழிக்க எண்ணுதல் அறச்செயலாமேர் இவர்கள் கின்னெடு பகைத்துப் போரிடும் பருவமுற்ருரு மல்லர்; கணிமிக இளேயர் ; இன்னுாைக் கோறல் வினக்கு இழுக் கன்றிப் புகழாமோ ? எனக் கூறினர். கோஆர்கிழார், கோவைபட எடுத்துக்காட்டிய காரணங்களைக் கேட்ட பின் னரும் தான்் துணிந்ததே செய்யும் தகுதியில்லானல்லன் வளவன் ; அவர் அறிவுரைகொண்டு அம் மக்களைப் போக

விடுத்தான்் : .