பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - சேரர்

பெறுவதும், காசிக் எனும் ககாைத் தன்னகத்தே கொண் டிருப்பதும், இன்று மகாராஷ்டிர மொழிவழங்கும் மக்கள் தம் வாழ்விடமாவதும் ஆய நாடே பண்டு தண்டாாணிபம் எனும் பெயருடையதாம்; தண்டகன் ஆட்சிக்கு உட்பட்ட தால், அஃது அப்பெயர் பெற்றது என்ப; விந்திய மலையைக் கடந்துவந்த ஆரியர் முதலில் தங்கிய இடம் இத்தண்டா மணியமேயாம்; அகத்திய முனிவர் வாழிடத்தை அடுத்து இருந்தது எனக் கூறப்படும் இராமன், கம்பியொம்ெ, தன் மனேவியொம்ெ தங்கிய பஞ்சவடி எலும் இடமும், இத்தண்டாணியத்ததே ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் ஆண்டுகொண்டிருந்த காலத்தில், அக்காட்டுள் வாழ்ந்திருந் தார் சிலர், இவன் காட்டினுள் புகுத்து, ஆங்குள்ள ஆட்டு மங்தைகளைக் கைப்பற்றிக்கொண்டு காட்டுள் மறைந்து விட்டனர்; அஃதறிந்த சேரலாதன், உடனே பெரும் படையுடன் அக்காட்டுள் புகுந்து, அக்காட்டு நாட்டாரை வென்று, அவ் ஆட்டுமந்தைகளே மீட்டுக் கொணர்ந்து தெர்ண்டி கருள் கொண்டு உரியவர் பால் ஒப்படைத்தான்். ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் ஆற்றிய அரும் போர் பலவற்றுள்ளும் ஆட்டுமந்தைகளை மீட்டுத்தந்த இச் செயலே, அனைவரும் போற்றும் அருமை உடைத்தாகவே, அச் சிறப்பினே அவன் பெயரோடு, அமைத்துப் போற் முவாராயினர் அவன்வழி வந்தார்.

"குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள்

ஆவிக் கோமான் தேவி ஈன்ற மகன்; தண்டாாணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுட் டந்து கொடுப்பித்துப், பார்ப்பார்க்குக் கபிலேயொடு குடநாட்டு ஒர் ஊர் ஈத்து, வானவரம்பன் எனப் பேரினிது விளக்கி, என மழவரைச் செருவிற் சுருக்கி, மன்னரை ஒட்டிக், குழவி கொள்வாரிற் குடிபுறத் தக்து, சாடல்சான்ற நயனுடை நெஞ்சின் ஆடுகோட் பாட்டுச் சோலாதன்.

(பதிற் று, பதிகம். சு)