பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 71

பின்னரும், வழியில் எதிர்ப்படுவார் ஒவ்வொருவரையும் 'பண்ணன் சிறுகுடி யாண்டுளது பண்ணன் சிறுகுடி யாண்டுளது ' என, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண் டிற்று. பரிசில் பெற்று மீளும் பாணர் சிலரை அண்மி, ஐய! பசிப்பிணி மருத்துவனும் பண்ணன் இல்லம் யாண் டுளது? அஃது அண்மையில் உளதா சேய்மைக்கண் உளதா ? என்று கேட்கலாயினன். இந்தக் காட்சியைக் கவிபாடிப் பாராட்டும் வளவன், அப்பண்ணன் வாழ்நாள் பல பெற்று வாழ்க என்றும் வாழ்த்தியுள்ளான் ; என்னே அவன் புலமையும், போன்பும் !

'யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!

பாணர் காண்க.இவன் கடும்பின திடும்பை ; யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்த் தன்ன ஊண்ஒலி அரவம் தான்ும் கேட்கும் , பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறு நுண் எறும்பின் சில்லொழுக் கேய்ப்பச் சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும் இருங்கிளைச் சிரு அர்க் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ? கூறுமின் எமக்கே.”

(புறம்: க.எ-) மணக்கிள்ளியின் மகனுய், நற்சோணையின் உடன் பிறந்தான்ுய்ச் சேரன் செங்குட்டுவன் மைத்துனனுய் வளவன் கிள்ளி எனும் பெயருடைச் சோழன் ஒருவன் இருந்தான்். அவன் இளவரசனுய்ச் சோணுட்டு அரியணை அமர்தலே விரும்பாக அவன் காயத்தார் ஒன்பதின்மர் அவனே எதிர்த்துக் குழப்பம் விளைவித்தனர்; அவர் அனே வரையும் நேரிவாயில் எனும் இடத்தே எதிர்த்து வென்று வளவன் கிள்ளியைச் சோணுட்டு அரசனுக்கி மீண்டான் செங்குட்டுவன் என்ற வரலாற்றுக் குறிப்பொன்றைக் கூறு கிறது. சிலப்பதிகாரம்.