பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 75

உடல்நலக் கேடு குறித்து வருந்தி வினய தன் நண்பனே, ' என் நண்ப! இளைஞர்கள் இன்புறுதற்குக் காரணமாய கட்புக் குணமுடையாய் அறிவுடைப் பெருமக்கள் தம் அன்புடைத் தோழ 1'

  • எலுவ! சிரு அர் எமுறு நண்ப !

புலவர் தோழ!? (குறுங் : கஉக) என விளித் கான் எனப் பாடிய கோப்பெருஞ் சோழன் குறுக்கொகைப் பாட்டொன்று, அச் சோழன் தன் எண் பர்கள் பால் கொண்டிருக்கும் மதிப்பின் மாண்பினைப் புலப் படுத்தி கிற்கிறது.

கோப்பெருஞ் சோழன், புலவர் பல்லோர் பாராட் டைப் பெற்ற பெருமையுடையனவன் ; பழந்தமிழ் அரசர் பலரும், புலவர் பாராட்டைப் பெற்றவர்களே ஆயினும், அவர்கள் பெற்ற பாராட்டு, கோப் பெருஞ் சோழன் பெற்ற பாராட்டைப் போல் விழுமியதாகாது. பழந்தமிழ் அரசர் கள், புலவர் தம் பாாட்டைப் பெறுதற்குக் காரணமாயது, அவ்வரசர்கள்பால் காணலாம் கொடையும், கொற்றமுமே யாம் ; அவரைப் பாடிய புலவர்களும், அவ்விரு பெருஞ் சிறப்புக்களேயே பாராட்டியுள்ளனர்; கொடுத்தான்் எனப் பாராட்டுதல், செய்ந்நன்றி யறிதலாம்; கொடுப்பான் எனப் பாராட்டுதல் அவர் அளிக்கும் பொருளே எதிர்நோக்கி.

ஆகவே, இத்தகைய பாராட்டு, உண்மைப் பாராட் டாகா இதல்ை, அப்பாராட்டைப் பெற்ருர்தம் உண்மைப் பெருமை உருவாகிவிடாது ; அதைப் போன்றதே ஒருவன் காற்றம் கண்டு பாராட்வேதுமாம் ; அஃது அவன்பால் உள்ள, கொற்றம் கண்டு தோன்றிய அச்சம் காரணமாகவும் இருத்தல் கூடும். ஆதலின், அதுவும் உண்மைப் பாராட் டாகாது; ஆனுல், கோப்பெருஞ் சோழன் பெற்ற பாராட்டு இவைபோல்வதன்று ; அவனேப் பாராட்டிய புலவர்கள், அவன் கொடையின் பெருமை கண்டோ, கொற்றத்தின் கொடுமை கண்டோ பாராட்டினால்லர்; புணர்ச்சியும் பழகு தலும் இன்றி உணர்ச்சி யொன்றிய நட்புடைமை, இளி