பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுகோட் பாட்டுச் சோலாதன் 11. o

போண்மை கொண்டு, போர் வெறியுடையணுய்க் காட்சியளிக்கும் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், அன்பும், அருளும், அறனும் நிறைந்த அழகிய உள்ளமும் உடை பஞ்வின்:மனேவியும், மக்களும்குழ, மனம்விரும்பும் இடங் கட்குச் சென்று, ஆடல் பாடலைக் கண்டும் கேட்டும் களிக்கும் கவின் மிகு உள்ளம் அவன் உள்ளம்; தன்மனே வியை மனே யாசியாகவே மதிக்கும் மாண்புடையான் அவன். ஆடவரும் மகளிரும் கைகோத்து ஆடும் துணங்கை என்ற ஆட்டத்தை ஆடிமகிழ்வர் அக்கால மக்கள்; அத்த கைய ஆட்டம் ஒன்றில், ஒரு பெண்ணிற்குக் கை கொடுத் தான்் சேரலாதன்; இதையறிந்தாள் அரசமா தேவி; சினங் கொண்டாள்; கையிற் பிடித்திருந்த குவளைமலரை அவன் மீது எறிய ஓங்கிள்ை; உடனே, சேரலாதன், அவளே அணுகி, மலரைவீசி எறியாதே; வாடிவிடும்; என்கையிற் கொடுத்துவிடு ' என்று இருகை விரித்துக்கேட்டான்; ஆனல், அவளோ, அதை அவனிடத்தே கொடுக்க மறுத்து, "நீ யாரோ, நான்யாரோ என்மாட்டு அன்பற்ற கின்னி டத்தே என்மலரைத் தாரேன்” என்று கூறி அப்பாற் சென்று,விட்டாள்; சேரலாதன் செய்வதொன்றும் அறி யாது அவள் சென்ற திக்கையே நோக்கித் திகைத்து கின்ருன்; அங்கிலையில், ஆண்டுவந்து அவனேக் கண்டார்

சிலர், அவனே நையாண்டி செய்வாராயினர் :

“சோலாத! உன்னுடைய கை, சின்னிடத்து வந்து, பொருள் வேண்டி இாந்து சிற்பார்க்கு, அவர் விரும்பும் பொருளைக் கொடுக்கக் குவிந்து கவிழுமே யல்லாது, பிறர் பாற் சென்று இரப்பதற்காக என்றும் மலர்ந்து விரியாது என்றெல்லாம் பிறர் கூறக் கேட்டிருக்கின்ருேம்; அவர்சுறி யன எல்லாம் பொய்யே என்பதை இன்று அறிந்தேம், இருகை விரித்துப் பிறர்பால் இாந்து விற்பதை இதோ காண்கின்றேம்; என்று எள்ளி கையாடினர்; அம்மட் டோடு கின்ருரல்லர்; சேரலாதன் சிறந்தவீரன்; பகைவர் கோட்டைகளைப் பாழ்செய்து பற்றிக்கொள்ளும் போற்றல் வாய்ந்தவன் என்று புகழ்கிருர்கள் கின்னே, அதையும்