பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சேரர்

யாம் நம்புதல் செய்யேம்; சின் மனைவிபால் இருகையேந்திக் கேட்கின்றனே அம்மலசை; அவன் மறுத்துவிட்டு, 'யாரை யோ’ே என்று இகழ்ந்து கூறிவிட்டுச் செல்கிருள்; சின் மனேவியின் கையில் உளது அக்குவளைமலர்; அதை கேட் கின்றன; அவள் மறுக்கிருள்; அதைக் கைப்பற்ற உன்னுல் முடியவில்லை; மனைவியின் கையில் உளதைக் கைப்பற்ற முடியாத நீ, பகைவர் தம் பெருங்கோட்டைகளை எவ்வாறு கைப்பற்ற வல்லாய் ' என்றும் கூறி எள்ளி நகைத்தனர். அவர் கைமொழி, அவன் அன்புள்ளத்தை அறியத் துணை புரிந்து கிற்றல் காண்க.

'முழாவியிழ் துணங்கைக்குத் தழுஉப் புணையாகச்

சிலைப்புவல் லேற்றின் தலைக்கை தந்துே களிர்தனை வருதல் உடன்றன ளாகி,

கின், எறியர் ஒக்கிய சிறுசெங்குவளை ஈயென இரப்பவும் ஒல்லாள், நீ எமக்கு யாரையோ? எனப் பெயர்வோள் கையதை சதுமென உருத்த கோக்க மோடு, அதுt பாஅல் வல்லா பாயினே பாஅல் யாங்கு வல்லுகையோ...வேந்தர்தம் எயிலே.” -

- - • . (பதிற்று : நிஉ}

ஈத்து உவக்கும் இன்பமே இன்பம், ஈதல் இசைபட வாழ்தலே வாழ்வு எனும் வளமார் உளம் உடையவன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், இரவலர் தம் வறுமை வாழ்வு, அவள் உள்ளத்தை வாட்டும்; தன் மனேவி, தன் பிரிவுத் துயர் பொருது புலந்துவிடும் கண்ணிரிலும், இரவலர் வறுமைத்துயரால் வருந்திவிடும் கண்ணிரே அவன் உள் ளத்தை உறுதுயர்க்கு உள்ளாக்கும்; மனைவியின் கண்ணி சைக் காணினும் காண்பன் ; இரவலர் முதலாம் வறுமை யால் வாடுவார் வருந்திவிடும் கண்ணிசைக் காணப்பொருது அவன் உள்ளம். இாவலர்க்குப் பொருள் அளித்துப்போற் அவதை நாள்தோறும் மேற்கொள்ள விரும்புவன் அவன். அவர் ஒருநாள் வாராராயின், அவர் இருக்கும் இடிம்தேடிச்