பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சோழர்

பானெரு பெருவீரன், பாணன் எனும் வடநாட்டு மற்போர் வல்லர்னுெருவன் துணைக்கொண்டு, கித்தன் வெளியனெடு பொவந்து, அவன் காளோலக்கத்தின்போது ஆண்டு எழும் கினையோசைபோலும் இசையொலி கேட்டே அவன் பெருமையறிந்து, அஞ்சிப் போர்புரியாதே ஒடிவிட்டான்.

'துண்கோல் அகவுகர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தான்ேக் கித்தன் வெளியன். இரங்குநீர்ப் பரப்பின் கானல்ம் பெருந்துறைத் தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் விறவின் குப்பை.”

(பரணர் : அகம்: கதிஉ)

“ வலிமிகு முன்பின் பாணனெடு, மலிதார்க்

தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் தெண்கிணைப் பாடுகேட் டஞ்சிப் போடு தான்ேக் கட்டி பொாஅ தோடிய ஆர்ப்பு.’ (பரணர்: அகம்: உஉசு)

ஈண்டுக் கூறப்பெற்ற கித்கன், கித்தன் வெளியன் இருவருமே, உறையூரில் வாழ்ந்தோராக விளங்குவதாலும், கொடை, கொற்றம் ஆய இரண்டிலும் ஒற்றுமை உடைய ாாதலாலும், பரணர் இருவரையும் பாடியுள்ளார் ஆதலா லும், கித்தன் மகன் மற்போர் வல்லதைலின், கித்தனும் மற்போர் வல்லனதல் வேண்டும் எனவும், தித்தன் வெளிய ளுெடு பொாவந்த கட்டிக்குத் துனே வந்த வடகாட்டுப் பாணன், ஒரு மற்போர் வீாணுதல் விளங்கவே அவன் நண்பன் கட்டியும், அவன் பகைவன் சித்தன் வெளியனும் மற்போர் வல்லராதல் வேண்டும் எனவும் பெறப்படுதலால் தித்தன், கித்தன் வெளியன் ஆய இருவருமே மற்போர் வல்லசாகத் தெரிவதாலும், இருவரையும் தந்தையும் மகனு: மாவர் என்ருே, மகனும் தந்தையுமாவர் என்ருே கொள் வதிலும் இவ்விரு பெயரானும் குறிப்பிடப்படுவோர் வேறு பட்ட இருவரல்லர் ஒருவரே எனக்கோடலே பொருந்து வதாம.