பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. துலேபுக்க பெரியோன்

கிள்ளிவளவனேப் பாடிய மாருேக்கத்து கப்பசலையார், கோஆர்கிழார், கலங்கிள்ளி தம்பி மாவளத்தான்ேப் பாடிய தாமல் பல்கண்ணனர் ஆய முப்பெரும் புலவர்களும், அவ் வேந்தர் பிறந்த சோழர்குடிப் பெருமைகுறித்துக் கூறுங் கால், துலே புக்க பெரியோன் ஒருவன் வரலாற்றைச் சுருங்க உரைத்து, அவனைப் பெற்றெடுத்த பெருமைசால் பழங் குடி, சோழர்குடி எனக்கூறிப் பாராட்டியுள்ளனர்.

வளைந்த வலிய சிறகினேயும், கூரிய உகிரினேயும் உடைய பருந்தால் பற்றப்பட்டு உயிர் இழத்தற்கு அஞ்சிய புரு ஒன்று, தன் பால் அடைக்கலம் அடைந்த காக, அதன் உ ரையும் காத்தல் வேண்டும், அதைக் கொன்று தன் பசி போக்கத் துடிக்கும் பருத்தின் பசித்துயரையும் ஒழித்தல் வேண்டும் என்ற கருத்துடையணுகிப் புருவின் கிறையளவு தன் உடற்றசையை அரிந்து அளிக்கத் துணிந்து, யானே யின் வெண்கோடு கடைந்து பண்ணிய துலாவினைக் கொணர்ந்து, தன் உடற்றசையைச் சிறிது சிறிதாக அரிக் து அரிந்து வைக்கவும் ஈடாகாதது அறிந்து, தான்ே துலேயுள் புகுத்துகின்று சிறைவாக்கி அளித்தான்். புரு? வின் பொருட்டுத் தன் உடலையே உவந்தளிக்க முன்வந்த அவன் செயல் அறிந்து, அமரரும் வியந்து பாராட்டினர். புலவர் கூறும் வரலாறு இத்துணையவே.

புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல் சினங்கெழு தான்ைச் செம்பியன்.' * புறவின் அல்லல் சொல்லிய, கறையடி

யானை வான்மருப்பு எறிந்த வெண்கடைக் கோல்நிறை துலாஅம் புக்கோன்? 'அவிர்சடை முனிவரும் மருள ச், கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருக்கின் எறுகுறித்து ஒரீஇத் தன்னகம் புக்க குறுகடைப் புறவின் தபுகி அஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன்.”