பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுகோட் பாட்டுச் சோலாதன் 强器

.*

சென்று, அவரைத் தேரேற்றிக் கொணர்ந்து, அவர் வேண்டும் அளவு பெரும்பொருள் தந்து போற்றி அனுப் பும் அத்துணை அருள் உள்ளம் உடையவன். - -

'ஒண்னுதல் மகளிர் துரிைத்த கண்ணினும்

இரவலர் புன்கண் அஞ்சும் tாவெதிர் கொள்வனே.” (பதிற்று: நிஎ} 'வாசா ராயினும் இரவலர் வேண்டித்

தேரிற் றங்து அவர்க்கு ஆர்பதன் நல்கும் நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்.’

(பதிற்று. இடு) புலவரைப்பேனும் பேருள்ளமும், ஆடுகோட்பாட்டுச் சோலாதன்பால் அமைந்து கிடக்கக் காண்கிருேம். சோ லாதன்பால் நாம் காணும் இப் பண்புகள் எல்லாம், காக் கை பாடினியார் நச்செள்ளையார், அவன்பால் கண்டு பாராட்டிய பண்புகளாம்; தன் பெருமையெலாம் தோன் றப் பகிற்றுப்பத்தின்கண் வந்துள்ள, ஆரும்பத்துப் பாடல் கள் பத்தினுலும் பாடிப் பாராட்டிய கல்லிசைப் புலமை மெல்லியலாாகிய நச்செள்ளையார்க்கு நூறு ஆயிரக்கானப் பொருளும், அணிபல ஆக்கிப் புனேந்து கொள்க என, ஒன்பதலைாம் நிறையுள்ள பொன்னும் அளித்துப் பெருமை செய்தான்். புலவர் மாட்டு அவன் கொண் டிருந்த பெருமதிப்பைப் பாராட்டுவோமாக. இவ்வாறு பெருமைசால் வேந்தளுய் விளங்கிய ஆடுகோட்பாட்டு 翠、 சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீடிதோன்ற வீர் றிருந்தான்். . . .