பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசா. நலங்கிள்ளி

திருமாவளவனல் புதுப்பிக்கப்பெற்று, மணிமேகலை கூறும் கிள்ளிவளவன் காலத்தே அழிவுற்ற புகார்ப்பெரு தகரை, அஃது அழிவுறுதற்குச் சில ஆண்டுகட்கு முன், தலைநகராகக் கொண்டு, சோளுடாண்ட அரசர்களுள் ஆற் றவும் சிறந்தோன் நலங்கிள்ளி எனும் கல்லோனுவன். என் அரசைப் பெற விரும்பும் பகைவர், மெல்ல வந்து என் அடிபணிந்து கின் அரசுரிமையினேக் கந்தருள்க எனக்கூறி இாந்து சிற்பராயின், அவர்க்கு இவ்வரசையேயன்றி என் உயிரையும் தருகுவன் ; அன்னர், ஆற்றல் மிக்க என் அமைச்சர், படைத் தலைவர் முதலாயினுேரை மதியாது, என் உள்ளத்தின் ஊக்கத்தையும் இகழ்ந்து, பகைப்பா யின், அவர் தூங்கும் புலியைக் காலால் இடறிய குருடனைப் போல் அழிந்து ஒழியாமல் பிழைத்துப்போதல் அரிதினும் அரிது; அவர்கள், யானையின் காலால் மிதியுண்ட மூங்கில் முளையைப்போல் அழிந்து போமாறு, அவர் நாடு புகுந்து வெற்றிபெறேனயின், அன்பின் விழையாது பொருள் விழையும் பரத்தையர் தொடர்பு கொண்ட பழியுடையே குைக’ (புறம்: எங்). எனவும், “தம் குடியிற் பிறந்த முன் னுேரும், முன்னேர்க்கு முன்னேரும் இறந்தாாாக, முறைப் படி வந்த அரசுரிமையைப் பெற்ருைெருவன், பேரரசைப் பெற்று விட்டோம் என்ற பெருமிதத்தால், தம் குடிகள் பால், இறை தண்டிப் பிழைக்கும் இழியரசுடையணுயின், அத்தகையானுக்கு, அவ்வரசுரிமை பெரும்பாாமாய்த் துன் பம் தரும் ; பெரும் போர் கண்டும் கலங்காப் பேருள்ள முடையானெருவன், அவ்வரசுரிமையைப் பெறின், அஃது அவனுக்குக் கோடையால் உலர்ந்து ஒடிந்து வீழ்ந்த சிறு சுள்ளியைப் போல் கனிமிக எளிதாம்’ (புறம்: எடு) எனவும் உரைக்கும் அவன் பாடற் பொருள்கள், நலங்கிள்ளி, இரப் போர்க்கு உயிரையும் கொடுக்கும் உயர் கொடையாளன் ; இகழ்ந்தோரை எளிதில் அழிக்கவல்ல ஆற்றல் உடையான் ; பரத்தையர் ஒழுக்கம் பேணுப் பண்புடையாளன் ; குடிபுரவு