பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சோழர்

தாக்கணங் குரீஇத் தளங்கு கூடேய்ப்ப ஒரு சிறைக் கொளிஇய திரிவாய் வலம்புரி:

(புறம் : உஉடு) கலங்கிள்ளியின் நால்வகைப்படை கணிமிகப் பெரி தாம்; அப்படை ஒரிடம் நோக்கிச் செல்லத் தொடங்கி, ஒரு பனங்கோப்பினிடையே நுழைந்து செல்வதாயின், அப்படையின் முதற் கண் வருவோர் அத் தோப்பினுள் அழையுங்கால் அங்குக் காலமாம்; ஆதலின், அவர்கள் அங்குண்டு செல்வர் ; படையின் இடையில் கிற்போர் ஆண்டு வருங்கால், துங்குக் காலம் கழியப் பழக் காலம் வருமாதலின், படையிடை வருவார், நாங்கு உண்ணல் இய லாது பழமே உண்பர்; படையின் இறுதியில் கிற்போர், ஆண்டு வருங்கால் பழக்காலமும் பழங்காலமாய்க் கழியக், கிழங்கு தோன்றும் காலமாம் ஆதலின், அவர்கள் கிழங்கே உண்பர். இவ்வாறு, துங்குக் காலத்தில் நுழைந்த ஒரு படையின் கடைப்பகுதி, கிழங்குக் காலம் தோன்றிய பின் னரே அவ்விடத்தை விட்டுக் கழியும் எனின், அப்படை எத்துணைப் பெரிதாம் என்பதை எண்ணிப் பாருங்கள் :

தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய, இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுகிெழங்கு நகா நிலமலர் வையத்து வலமுறை விளைஇ வேந்து பீடழித்த ஏந்துவேல் தான்ே.”

(புறம் : உஉடு) இவ்வாறு, பெரும்படையும், பேராண்மையும் துணை செய்ய, கலங்கிள்ளி புகார் நகரத்தே யமர்ந்து நாடாண் டிருந்த காலத்தே, உறையூர் தன் அரசனே இழந்துவிட்டது; அவ் ஆட்சிப் பொறுப்பையும் தனதாக்கிக்கொள்ள விரும் பினன் கலங்கிள்ளி. ஆவூர்க் கோட்டைக்குரியோயை நெடுங்கிள்ளி என்பானும், உறையூரைத் தான்் கைப்பற்றி ஆள எண்ணினன்; இதல்ை, நலங்கிள்ளிக்கும், நெடுங் கிள்ளிக்கும் பகை உண்டாயிற்று பகைவன் படைபலம்

பெற்று வளர்தற்குமுன்னர் அவனே அழித்துவிடுவதே