பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலங்கிள்ளி 105

இவ்வாறு பேரரசுகள் பலவும் பணிந்துவாழ நாடாண்ட நலங்கிள்ளி, அறிவுடைப் பெருமக்கள் அறிந்துகூறும் அற வுரைகேட்டு அந்நெறி விற்கும் நல்லறிவுடையனுவன் ; அவன் பால் அப்பண்பு பொருந்தி யிருந்தமையினலேயே, உறையூர் முது கண்ணன் சாத்தனர் என்ற முதுபெரும் புல்வர், அவனே அடுத்து, நிலங்கிள்ளி புலவர் பாடும் புகழ் உடையோர், உயர்ந்தோர் உறையும் உம்பர் உலகில் உயர் கிலே பெற்றுப் பெருமையுறுவர் எனப் பெரியோர்கள் கூறக் கேட்டுளேன் ; அப்புகழ் வின் பகைவரிடத்தோ, அன்றி வேறு பிறரிடத்தோ கிற்றலை யான் விரும்புகிலேன் ; அதுகின் பால் சிற்பதையே பெரிதும் வேண்டுகின்றேன் ; ஆதலின், அப்புகழ்பெறுகிலே நினக்கே உண்டாம் வண் ணம், கின்பால் வருந்தி வருவார்தம் தகுதி, தகுதியின்மை களை நோக்கி அளிப்பதும், மறுப்பதும் செய்யாது, அவ் வாறு வருவார்தம் வாடி வருந்திய வயிறு ஒன்றையே நோக்கி எல்லோர்க்கும் வழங்க வல்லனுகுக !

'புலவர் பாடும் புகழ் உடையோர், விசும்பின்

வலவன் ஏவா வானவூர்தி எய்துப என்ப தம்செய்வினை முடித்து எனக் கேட்பல்; எங்தை சேட்சென்னி நலங்கிள்ளி' 'வல்லா ராயினும், வல்லுரு ராயினும் வருங்கி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லே ஆகுமதி.” (புறம்: உஎ) 'கலங்கிள்ளி அரிது அரிது மானிடராதல் அரிது; அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்றெல்லாம் கூறுவர் பெரியோர்; மக்கட்பிறவியில் குருடாகவும், உருவற்று மணைபோலும் மாமிசப் பிண்ட மாகவும், கூளுகவும், குறளாகவும், ஊமையாகவும், செவி டாகவும், விலங்கின் வடிவாகவும், உணர்வற்ற உருவாகவும் பிறக்கும் பிறவிகளும் உள; அவையெல்லாம் மக்கட்பயனும் அறம் பொருள் இன்பங்களை அடைதல் இல்லை; ஆகவே அவை, பயனுருப் பிறவிகள் எனப் பழித்திடப் பெறும்; அக்குறைபாடுகள் நீங்கி, ஆறறிவும் வாய்க்கப் பிறந்தாரும்,