பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சோழர்

பிறவிப் பெரும்பயனும் அவ் அறம் பொருள் இன்பங்க%ா ஆற்றிப் பயனுருராயின், அவர்களும் அப்பிறவிகளேபோல் பயனற்ருரேயாவர். ஆகவே தலங்கிள்ளி அறம், பொருள், இன்பங்களே ஆற்று தற்காம், பொருளும், காலமும் பொருந் தப் பெற்ற.ே அவற்றை ஆற்றிப் பயனுறு வாழ்வுடையோ குைக! இன்றேல் சிறை பிறப்புடைய நீயும், குறைபிறப் புடையனபோன்றே பயனற்றவனுகுவை, அது நினக்கு நீங் காப் பெரும்பழியாம்.'

'சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,

கடனும், குறளும், ஊமும், செவிடும் மாவும், மருளும் உளப்பட வாழ்ார்க்கு எண்பே ரெச்சம் என்றிவை எல்லாம் பேதைமை யல்லது ஊதியம் இல்லென முன்னும் அறிக்தோர் கூறினர்.

அதனல், அறனும், பொருளும், இன்பமும் மூன்றும் ஆற்றும் பெரும! நின்செல்வம்: ஆற்ருமை! வின் போற்ருமையே.” )HA( ہے یع :فا( என்பன போலும் அறிவுரைகளை வழங்கி வாழ்ந்தார்.

நலங்கிள்ளி, கிள்ளிவளவன் உடன் பிறந்தோளுவன்; இருவரும் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியின் மக்க ளாவர்; வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, கரிகாற் பெருவளத்தான்் மகனவன் என முறை கூறுவாரும் உளர்; இது குறித்துக், கரிகாற் பெருவளத்தான்் என்ற தலைப் பின் கீழ் உரைத்தனவற்றை ஊன்றி நோக்கி உண்மை யுணர்க.