பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

சேர வேந்தருட் சிறந்தோளுகிய செங்குட்டுவனேயும், சிறந்த பெரும் புலவராய, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகா தத்தை ஆ க் கி க் கங் த ரு எளிய இளங்கோவடிகளையும் பெற்றெடுத்த பெருமைசால் பேரரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். நெடுஞ்சேரலாதன் எனவும், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் எனவும், குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் எனவும், குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனவும் அழைக்கப் பெறும் இவ்வேந்தன், பாரதப் பெரும் போர் வீரர்க்கு, அப்போர் முடியுங்காறும் சோறளித்துப் புரந்தான்் எனப் போற்றப்படும் உதியஞ்சேரலாதன் மக குவன்; இவன் காய், வெளியன் வேண்மான் எனும் வேளிர் குலத்துவன் மகளால் கல்வின் என்னவன் மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி' عاصي

இன்னிசை முரசின் உதியஞ் சோற்கு

வெளியன் வேண்மாள் கல்வினி ஈன்றமகன்,

  • ----------------- مجتبیی هپبدهد یعهه ۰۰۰..... ع

இமைய வரம்பன் நெடுஞ் சேரலாதன்.” .

- (பதிற்றுப்பத்து: இரண்டாம்பத்து பதிகம்) இமயவரம்பன் நெடுஞ்சோலாதனுக்கு மனேவியர் இருவர்; ஒருத்தி சோழன் மணக்கிள்ளியின் மகளாகிய கற் சானே, மற்றொருத்தி, வேளாவிக் கோமானை பதும்ன் န္တြင္ကို மகள்; முன்னவள் வழியாகச் செங்குட்டுவன், இளங்கோவடிகள் ஆகிய இருமக்களும், பின்னவள் வழி ဖြုံ့နှ့ံနှံ့ களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் ஆகிய இருமக்களும் பிறந்தனர். இமயவரம்பனுக்குத் தம்பியாம். தனிச் சிறப்புடையோன், பல்யானேச் செல்கெழு குட்டுவன் :

வடவர் உட்கும் வான்கோய் வெல்கொடிக் குடவ்ர் கோமான் நெடுஞ்சோ வாதற்குச்

சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் \