பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சோழர்

சிறுகத் திருடிச்சென்று தன் வளையினுள்ளே சேர்த்து வைக்கும் இயல்புடையது எலி ; தன் பெரும்பசியைப் போக்கிக் கொள்வான்வேண்டி, கொழுத்த பன்றியொன்றை அடித்தக்கால், அது தனக்கு இடப்பக்கத்தே வீழ்ந்ததாக, இடப்பக்கத்தே வீழ்ந்ததனே உண்ணுத் தன் உறுதியே முன்கிற்க, தன் பசிக்கொடுமையையும் பாராது, அதை உண்ணுதே ஒழித்துச் சென்று, மறுநாள் முழையினின் அம் வெளிப்போந்து, பெரிய ஆண்யானே யொன்றை அடித்து வலப்பக்கத்தே வீழ்த்தித் தன் பசியாறும் பண் புடையது புலி. எலியொத்த இழிவுள்ளம் உடையாரும், புலிசிகர் பேருள்ளம் பெற்ருருமாய இருவகை மக்கள் உலகிடை வாழக் காண்கிருேம்; எலி யொத்தவர், தம் தோள்வலிகொண்டு உழைத்துப் பொருள்பெற எண் ணுது, பிறர் உழைத்துச் சேர்த்த பொருளே, அவர் அறியா வண்ணம் சிறிது சிறிதாகக் கவர்ந்து, அதையும் ஆர உண்டு மகிழாமல், உண்ணுதே சேர்த்துவைக்கும் சிறு செயல் உடையராவர் ; புலிகிகர் மாந்தர், சன்ருள் பசிகாண்பா யிைலும், செய்யற்க சான்ருேர் பழிக்கும் வினே,” என்ற உயர்கோக்கு உணர்ந்தவராய்த் தம் புகழ்கெட வரும் செல்வம், பெருஞ்செல்வமேயாயினும், அதைப் பொரு ளென மதியாப் பேருள்ள முடையராவர் ; இவ் விருவகை மக்களுள், முந்தையோர் உள்ள உயர்வும், ஊக்கமும் அற்றவராவர்; அத்தகையார் பெரும்பொருள் உடைய ாாயினும், அவரோடு நட்புக்கோடலை அறிவுடையார் விரும்பார் ; விரும்புதல் கூடாது ; பழி மலேந்து எய்திய ஆக்கத்தின் சான்ருேர் கழிதல் குரவே தலை," என்பவாக லின், பின்னேயோர் நட்பினேயே சான்ருேர் பெரிதும் பேணி வரவேற்பர்; இவ் வரிய உண்மையுணர்ந்து ஒழுகும் உானுடையணுய நல்லுருத்திரன், அவ் வுண்மையினே உல கிற்கு உணர்த்தி உயர்வு பெற்றுளான் :

'விளைபதச் சீறிடம் நோக்கி, வளே கதிர் வல்சி கொண்டு அளேமல்க வைக்கும் எலிமுயன் றனைய சாகி உள்ளதம் 'வளன்வலி யுறுக்கும் உளம்இ லாளரொடு