பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1丑虾 சோழர்

சென்று, நலங்கிள்ளி! பகைத்து கிற்கும் விேர் இருவீரும், சோழர் குடியாம் ஒரு குடியில் வந்தவராவீர் ; விேர், இரு விரும், வெற்றி கோடல் இயலாது; ஒருவர் வெல்ல, மற் றொருவர் தோற்றல் வேண்டும் ; இருவரில் தோற்போன் யாவனே யாயினும், தோற்ருேன் சோழர் குடிவந்தவனே ஆவன்; சோழன் ஒருவன் தோற்ருன் எனப் பகையரசர் நிம் குடியைப் பழித்தற்கே துணே புரியும் அச்செயல்; பிறந்த குடிக்குப் பெருமை தேடித் தருதல் குடிப்பிறந்தார் கடமையாகவும், அதற்கு மாருகப் பிறந்த குடிக்குப் பழி தேடித் தரும் நம் செயல் நன்றன்று ” என நயம்படக் கூறிஞர் ; புலவரைப் போற்றும் பண்பு கலங்கிள்ளிபாலும் உண்டு. ஆகவே, அவன் அவர் உரைகேட்டு உறையூர் முற்று கையை ஒழித்தான்்.

ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே , இருவீர் வேறல் இயற்கையு மன்றே; அதனல், குடிப் பொருள் அன்று நும் செய்தி , கொடித்தேர் நூம்மோ ரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இசுலே.”

(புறம்; சடு) நெடுங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி எனவும் அழைக்கப் பெறுதலால், இவன், காரியாறு எனும் இடத்தே நிகழ்ந்த போர் ஒன்றில் உயிர் துறந்தவளுதல் வேண்டும் ; அப் போரில், நெடுங்கிள்ளியின் பகைவராவார் யாவர் என்பது புலப்படவில்லை ; நெடுங்கிள்ளியைக் காரி யாற்றில் கொன்ருேன், கிள்ளிவளவன் கம்பி கலங்கிள்ளியே எனக் கூறுவாரும் உளர் ; காரியாற்றில் துஞ்சிய' என்ற அடைமொழி யிருப்பதால், அவன் காரியாற்றில் இறந்தான்் என்பது மட்டும் துணியப்படுமே யல்லால், கலங்கிள்ளி பொடு கடத்திய போரில் இறந்தான்் என்பது புலப்படாது; கலங்கிள்ளியால் உயிர் துறந்தான்் என்பதற்கு ஆதாரமாகக் காட்டும் மணிமேகலைப்பகுதி, அப்போரில் நிலங்கிள்ளியின் பகைவராகச் சேரனயும், பாண்டியனேயும்தான்் குறிப்பிடு கிறதேயன்றி, நெடுங்கிள்ளியைக் கூறவில்லை. ஆகவே, அவர்