பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுங்கிள்ளி 115

கள் கூறுவதை ஏற்றுக்கோடல் அத்துணேப் பொருத்துவ தன்று.

இனி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, மணக் கிள்ளியின் மகனவன்; இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி நெடுங்கிள்ளியின் மகனவன் எனக் கூறுவாரும் உளர் , அவ்வாறு முறை கூறுவதும் பொருந்தாது என்பது, கரி கர்ற் பெருவளத்தான்் என்ற கட்டுரைக்கண் காட்டப்பட் டுளது; ஆண்டுக் காண்க.