பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயவரம்ப்ன் நெடுஞ்சேரலாதன் 15

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்.”

  • (பதிற்றுப் பத்து, பதிகம்: டு)

“ஆராத் திருவின் சேரலாதற்கு

வேளாவிக் கோமான்

வது மன் தேவி ஈன்ற மகன்

களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல்.”

(பதிற்றுப் பத்து, பதிகம்: ச)

'குடக்கோ நெடுஞ்சோ லாதற்கு வேஎள்

ஆவிக் கோமான் தேவி ஈன்ற மகன்

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்."

(பதிற்றுப் பத்து, பதிகம். சு)

இமைய வரம்பன் தம்பி...... பல்யானைச் செல்கெழு குட்டுவன்.” o (பதிற்றுப் பத்து, பதிகம்: க.) 'கும்ரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உல. காண்டசேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்...... செங்குட்டுவன்.” -

(சிலம்பு, வாழ்த்து: உாைப்பாட்டு மடை)

குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலி காண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்று ஏழ்பளி நெடுங் தேர்ச் சோழன் தன் மகள் நற்சோணை ஈன்ற மக்கள் இருவர்.” - (சிலம்பு, பதிகம்: உரை)

நெடுஞ் சேரலாதன், இமயமும், குமரியும் இருபால் எல்லைகளாகப் பெருகிலம் முழுதாண்ட பேரரசனவன்; படையுடன் வடநாடு சென்று, ஆங்குத் தன்னை எதிர்த்துப் போரிட்ட ஆரிய அரசர்களே வென்று, வணங்கச்செய்து, அவ்வெற்றிக் கறிகுறியாக, அவ்வாரியர்க் குரிய இமயமலை