பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி 117

அருட்குணம் உடையவன்; அவன் மார்பு, மகளிர் அன்பிற் கன்றி, பகைவர் படைக்குத் தளர்ந்து அறியாது; என்ன காரியம் செய்துவிட்டேன்’ எனப் பின் இருந்து இரங்கத் தக்க காரியத்தை அவன் என்றும் புரிந்து அறியான்; கூறிய இக்குணங்களை உடைமையால் அவன் பெற்ற புகழ், சேயபல நாடுகளிலும் சென்று பாவும்:

வழிபடு வோரை வல்லறி தீயே; பிறர்பழி கூறுவோர் மொழி தேற?லயே, நீமெய் கண்ட தீமை கானின், ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி, வந்து, அடிபொருந்தி, முந்தை சிற்பின், தண்டமும் தணிதி, பேண்டையிற் பெரிதே; அமிழ்து அட்டு ஆனக் கமழ்குய் அடிசில், வருநர்க்கு வாையா வசையில் வாழ்க்கை, மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலேத்தல் போகிய சிலேத்தார் மார்ப! செய்து இரங்கா வினைச், சேண் விளங்கும் புகழ், நெய்தலங்கானல் கெடியோய்! (புறம்: க.0)

இளஞ்சேட்சென்னிபால் காணலாம் இப்பண்புகளெல் லாம் கண்டு பாராட்டிய புலவர் ஊன்பொதி பசுங்குடை யார், அவன், பாணர் முதலாம் பரிசிலர்க்குப் பொருள் அளித்துப் போற்றும் புகழ்கிறை வாழ்வினே என்றும் குறைவறப் பெறுதல் வேண்டும் என்ற விழைவின் மிகுதி யால், அவனே அடைந்து, ‘அரசே! வேண்டுமளவு முன் னரே பெய்துவிட்டோம்; மேலும் பெய்தல் வேண்டுவ தில்லை என்று மழை பெய்யாத பொய்ப்பினும், முன்னெல் லாம் நிறைய விளைவித்தோம், இனி விளைவித்தல் வேண் டுவதின்று என சிலம் விளைவினே மறுப்பினும், அம்மழை நீரையும், அங்கிலத்து விளைபொருளையும் எதிர்நோக்கி வாழும் உயிர்கள் வாழவழியின்றி மடிந்து மறைந்தே போய் விடும்; அதுபோல், என்போலும் இாவலர், கின்பால்வந்து இன்னும் சிறிது கொடுப்பாயாக என வேண்டிகின்றக்கால், அவர்க்கு, முன்னரே சிறையக் கொடுத்து விட்டேன்;