பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. போரவைக்கோப் பெருநற்கிள்ளி

உறந்தை என வழங்கும் உறையூரைத் தலைநகராக் கொண்டு ஆண்ட சோழ அரசருள் சித்தன் என்பானும் ஒருவன்; வெற்றிபல கண்ட அவ்வேந்தனின் ஆற்றல்சால் பருமகன், போசவைக்கோப் பெருநற்கிள்ளி. இப்பெரு நற்கிள்ளி, சோழர் போாசனின் வழிவந்தவருவன் என்ப தைக், கிள்ளி என வழங்கும் அவன் பெயரே அறிவிக் கிறது; இவன் கித்தன் மகனவன் என்பதைச் சாத்தந்தை யார் எனும் புலவர் இவனைப் பாராட்டிப் பாடிய பாட்டின் தாணேயால் அறிகிருேம்; போசவைக்கோப் பெருநற்கிள்ளி, பேரழகும், பேராண்மையும் நிறைந்த பெருந்திறல் இளே ஞளுவன்; மற்போர்வல்ல மறவளுவன்; இக்கிள்ளிக்கும், அவன் தந்தைக்கும் பாது காரணத்தாலோ ஒற்றுமை குறைந்தது; பகை வளர்ந்தது; தந்தையொடு பகைகொண்ட கிள்ளி, அவனேப் போரிட்டு அழிக்க எண்ணுது, அவன் நாட்டைவிட்டகன்று, முக்காவல் காட்டைச் சேர்ந்த ஆமூர் சென்று தனித்து வாழ்ந்திருந்தான்்.

ஆமூர், மல்லர்க்கும் மற்போர்க்கும் சிறந்தது; மல்ல ருள் சிறந்தான்ுெருவன், அவ்வூரில் இருந்தான்்; அவன் ஆற்றல் சிறப்பறித்த அவ்ஆர்மக்கள். அவனே ஆமூர்மல்லன் என்றே அழைத்தனர். தான்் வாழும் ஊரில் தன்னினும் வலியானுெருவன் வந்து வாழ்வதா என்ற எண்ணத்தால் ஆமூர் மல்லற்கும் கிள்ளிக்கும்.பகை உண்டாயிற்று; பகை வள, ஒருநாள் இருவரும் மற்போர் சிகழ்த்தத் தொடங்கிவிட்டனர்; ஊர்மக்கள் எல்லாம் மற்போர்கான ஒன்று கிரண்டு விட்டனர்; கிள்ளி, அக்காட்டையோ, அவ் ஆரையோ சேர்ந்தவனல்லன்; ஆகவே, அவனியல்பு அறிய மாட்டாக அல்ஆரார், போரின் முடிவுகுறித்து பல்வேறு கருத்துக்களே வெளியிடலாயினர். கிள்ளிக்கே வெற்றி" எனப் பேசிச் சென்றார் சிலர்; கிள்ளிக்கு வெற்றி கிட் டாது' எனப் பேசிச் சென்றார் மற்றும் சிலர்.