பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சோழர்

"என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும் என்னைக்கு நாடு இஃது அன்மையானும் ஆகி ஆடென்ப ஒரு சாசோசே, ஆடன் றென்ப ஒருசாரோரே.”

(புறம்: அடு)

ஆமூர் மக்கள், போர்முடிவு அறியமாட்டாது, தாம் தாம் எண்ணியதைக் கூறிச் சென்றனாயினும், இறுதியில் கிள்ளியே வெற்றி பெற்ருன்; ஆமூர் மக்களைப் போன்றே, அம் மற்போர்க் காட்சியைக் கண்டு கின்ற புலவர் சாத்தக் தையார், போரிடையே பெருநற்கிள்ளி காட்டிய போர் வன்மையினே வியந்து பாராட்டினர். மற்போரில் பகை வனப்பற்றி எறிதற்கு விரையும், அவன் கைகளின் விரைவு அவர்க்கு அடக்கொணுப் பெருமகிழ்ச்சி யளித்தது.

ஊரில் நடைபெறும் விழாக்களுக்கு உதவலும், பிள் ளைப்பேற்றுப் பருவம் வந்து ற்ற மனைவியின் மெய்க் கோவுக்கு உதவலும் கடமையாகக் கொண்டவன் புலே. மகன்; அப் புலைமகன் குடியில் பிறந்து கட்டில் பிணித்து வாழும் வாழ்க்கையினே மேற்கொண்டா ைெருவன், ஊரில் விழாத் தொடங்கிவிட்டது; வீட்டில் மனைவி கருவுயிர்த்தற் காம் கோவுற்று வருந்தத் தொடங்கி விட்டாள் என்பதை ஞாயிறு மறையும் மாலைக் காலத்தே அறிந்து எடுத்த தொழிலையும் முடித்து, அவ் ஈரிடத்திற்கும் துணைபுரியச் செல்லவும் வேண்டி, அவன் கையிற்கிடந்து வாரை நுழைக் கும் ஊசி எத்துணை விரைவாகப் பணியாற்றுமோ, அத் துணை விரைவுடைய போாவைக்கோப் பெருநற்கிள்ளி

யின் கைகளைக் கண்டு பாராட்டிஞர் :

சாறுதலேக் கொண்டெனப் பெண் ஈற்று உற்றெனப், பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நிணக்கும் இழிசினன் கையது. போழ்த்ாண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருளுெடு ஆர்புனே தெரியல் நெடுந்தகை போரே.”

(புறம்: அ.உ)