பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போாவைக்கோப் பெருகற்கிள்ளி 121

ஆமூரிடத்தே, தன்னெடு போரிடவந்த மல்லனுடைய மெய்வலி யனேத்தையும் கெடுத்து, ஒரு கால், அவன் மார் பகத்தே மண்டியாக மடிந்து கிடக்க, மற்றொருகால் அவன் தன்னே வீழ்த்தச் செய்யும் முயற்சிகளே விலக்கிக் கொண்டு அவன் பின்புறத்தே கிடக்கப் போர் செய்யும் போாவைக் கோப் பெருகற்கிள்ளியின் மற்போர்க் காட்சியினைக் கண்டு களித்த சாத் தந்தையார், மகனின் ஆற்றற் சிறப்புணர்த் தம் இக் காட்சியைக் கண்டு அகமகிழும் அந் நல்வாய்ப்பு, அத்தோ சித்தனுக்கு இல்லாமற் போயிற்றே ! என வருந்து வாராயினர் :

'இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,

மைந்துடை மல்லன் மதவலி முருக்கி, ஒருகால் மார்பொதுங் கின்றே : ஒருகால் வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே : கல்கினும், சல்கா யிைனும், வெல்போர் போாருங் தித்தன் காண்கதில் அம்ம !”

(புறம்: அ0) உறையூர்ப் பெருவணிகன் மகளாய நக்கண்ணே என்ற கல்லிசைப் புலமை மெல்லியலார் ஒருத்தி, கிள்ளியின், ஆண்மையும், அழகும், ஆற்றலும் கண்டு, காதல் கொண் டார்; அவனே அடைந்து மணந்து மகிழ்ந்து வாழ எண்ணி ஞர் ; ஆனால், பெரு நற்கிள்ளிக்கு, நக்கண்ணேபால் காதல் உண்டாகவில்லை; இதல்ை, அவனே அடைய மாட்டாமை யால் கவலை மிகுந்து, உடல் மெலிந்து வருந்தினர்; மணந்து மகிழ மாட்டா அவர், அவன், ஆற்றல் ஆண்மை முதலாயினவற்றைக் கண்டு களிப்பதில் அகமகிழ்ந்து

பாடிப் பாராட்டுவா ராயினர்.