பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சோழர்

' குணம் என்னும் குன்றேறி கின்றார்க்கு வெகுளி கனமே” விற்கும்; அக் கண நேர வெகுளியின் ஆற்றல் அளவிடற்கரிதிாம் என்ப; கணத்திற்கு முன் வெகுண்டு வட்டெறிந்த மாவளத்தான்் எங்கே புலவர் பொன்னுரை கேட்டுப் பிழை உணர்ந்து பணிந்து கின்ற மாவளித்தான்் எங்கே ! வாழ்க மாவளத்தான்் வாழ்க அவன் நெறி!

' கொடுஞ் சிறைக் . கூருகிர்ப் பருத்தின் ஏறுகுறித்து ஒரீஇத் தன்னகம் புக்க குறு நடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக ! கோார்க் கடந்த முரண்மிகு திருவின் தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல் கொடுமா மறவர் பெரும! கடுமான் கைவண் தோன்றல் ! ஐயம் உடையேன் ; ஆர்புனை தெரியல் சின் முன்னே ரெல்லாம், பார்ப்பார் கோவன செய்யலர் , மற்றிது நீர்த்தோ வினக்கு f என வெறுப்பக் கடறி கின்யான் பிழைத்தது நோவாய் என்னினும் நீ பிழைத்தாய் போல் கனி நாணினையே ; தம்மைப் பிழைத் தோர்ப் பொறுக்கும் செம்மல், இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை கானும் எனக் காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின், யானே பிழைத்தனென் ; சிறக்க நின் ஆயுள் ! மிக்கு வரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே.”

(புறம் : சங்)

“ வில்லேருழவர் பகை கொளினும், கொள்ளற்க, சொல்லே ருழவர் பகை” என்ற குறள் தெறியுணர்ந்து, புலவர் தம் பொல்லாங்கு மறந்த, பணிந்து போகும் பண் புடையனுய மாவளத்தான்், " அல்லற்பட்டு ஆற்ருத அழுத கண்ணிான்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற கோல் நெறியும் உணர்ந்தவனுவன்; மாவளத்தான்், அல்லற்