பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி 127

பின், அறனல்லன செய்த பழி, சேரனேப் பற்றும் ; அம் மட்டோ ! யானே மதம் பெற்றுக்கொண்டு செல்லத் தனித் துச் சென்ற அரசனே அழித்து விட்டனர் பகைவர், எனச் சினங் கொள்ளும் சோழர் படையால் சேரர்-அரணும் ஆற் றலும் அழிந்து போம் : அங்கிலே கண்டு அஞ்சிய அவர், களிற்றின் மீது வருவோன் யார்? அவன் வந்தது யாங்வனம்? என்பனவற்றை எடுத்துக்கூறி, அவன் அங்கிலையில் அழி வின்றித் திரும்பத் தன்னுலாவன செய்யுமாறு அத்துவஞ் சோற்குக் கூறினர். இவ்வாறு பகைவர் முன்னும் பாராட் டிக் கூறத்தக்க பெருமை வாய்ந்தோன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி.

இவன் யார் என்குவையாயின், இவனே புலியிறக் கவசம் பூம்பொறி சிதைய ள்ய்கனை கிழித்த பகட்டெழில் மார்பின்

மறலி யன்ன களிற்று மிசையோனே : களிறே, முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் பன்மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே : கோயில கிைப் பெயர்க தில் அம்ம ! பழன மஞ்ஞை உகுத்த பீலி கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன், விளைந்த கள்ளின் விழுநீர் வேலி நாடு கிழவோனே.” (புறம் : க.)