பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5

இவ்வாறு பழமையான் பாடுற்ற பாண்டிநாடு, வளம் பலபெற்ற வனப்புமிகு வாழ்வும் உடையதாகும் : பாண்டி நாட்டில் மழை பொய்த்தல் இல்லை; வேண்டும் காலத்தே பெய்து, அந் நாட்டுப் பல்வேறு தொழில்களும் நன்கு நடைபெறு கற்காம் நற்றுணே யாம் நீர்வளம் சிறையப் பெற்ற அக் காட்டு கிலங்கள், தங்கண் விதைத்த ஒன்று ஆயிரமாக விளேயும் வளம் உடையதாகும்; இவ்வாறு வளங்கொழிக்கும் அந் நாட்டார், பசியறி யாராயினர்; பகையும், பிணியும் தோன்றத் துணை புரியும் பசி அறவே, அப் பகையும், பிணியும் அங் நாட்டைவிட்டு அகன்று வாழ்ந்தன ; அதனல், மக்களும், மாவும் வளமுற்று வனப்புமிகு உடலமைப் புடையாயினர்; உண்ண உண்ணக் குறையா உணவு வளமும், காணக் காணக் குறையாக் காட்சி இன்பமும் உடையவாயின. அந் நாட்டுப் பேரூர்த் தெருக்கள் ; இவ்வாறு, வேண்டுவார்க்கு வேண்டுவ எல்லாம் கிடைக்கும் வகை நிலைபெறவே, அங்காட்டுக் கொடுவிலங்கு களும், பிற உயிர்க்குத் தீங்குதரும் தம் கொடுமை மறந்து வாழலாயின ; கரடிகள், புற்றினே அகழ்ந்து, ஆண்டுவாழ் சிதல்களைச் சிகைத் துண்ணு; புலிகள், மானினங்களே மருட்டுவதில ; நீர்வாழ் முதலேயும், கிலத்துாரும் பாம்பும் பிறர்க்கு ஊறு செய்வதில; இவையே யல்லால், உருமும், குரும்போலும் கொடுமை செய்யும் இயற்கைகளும் மக்கட் குத் துயர் தருவதில :

'மழை தொழில் உதவ, மாதிரம் கொழுக்கத்,

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய, கிலனும், மானும் பயனெதிர்பு கந்த நோயி கந்து நோக்கு விளங்க

கண்டு தண்டாக் கட்கின் பத்து உண்டு தண்டா மிகுவளத்தான்் உயர் பூரிம விழுத் தெருவு. (மதுரைக் காஞ்சி: கo-அ)

'கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா :

வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா: