பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 9

ணம் காத்தலைக் காவலர் கடமையாகக் கொள்ளுதல்வேண்

டும்; ஆதலின், மதுரையைச் சூழஉள்ள மதிலகத்து

வாயில்கள தோறும், வாட் போர்வல்ல யவன வீரர் பலர்

கின்று காப்பர் ; அவரைக் கடந்து உட்புகல் அரிதினும்

அரிதாம்.

"கடிமதில் வாயில் காவலிற் சிறந்த

அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு.”

(சிலம்பு, கச : சுசு-சு எ

மதுரை, பேரரசின் தலைநகராம் பெருமையோடு, வளங் கொழிக்கும் வாணிபத்தாலாம் வனப்பும் உடையது; மதுரை, காளங்காடி, அல்லங்காடி எனும் இருபெரும் அங்காடிகளைப் பெற்றிருந்தது. அவற்றுள் காளங்காடி, மேகங்கள் படிந்து முகத்தலால் குறைதலும், ஆறுகள் கிறைந்து பாய்தலால் மிகுதலும் இன்றி ஒரு தன்மைத் தாய் விளங்கும் முந்நீரைப்போன்று, பலரும் போத்து, பல காலும் கொள்ளுதலால் குறைதலும், பலரும் மேன் மேலும் கொண்டுவரக் கொண்டுவர மிகுதலும் இன்றி, என்றும் ஒரு தன்மைத்தாய்க் குவித்துகிடக்கும் பெரும் பெர்ருளைப் பெற்றிருக்கும்.

'மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது

கரைபொருது இரங்கும் முக்கீர் போலக் கொளக்கொளக் குறையாது, தாத்தா மிகாது

நாளங் காடி நனந்தலேக் கம்ப?ல.”

- (மதுரைக் காஞ்சி : சஉச-க.0)

மதுரைப் பெருங் கடைவீதி, மக்கள் கண்டு மருண்டு மகிழ் கற்காம் வளமும், வனப்பும் உடையது என்ப; அக் கடைவீதியில், காகபாதம் முதலாம் குற்றத்தின் நீங்கி, ஐந்து குணங்களும், நால்வேறு கிறங்களும் கொண்ட வயிரம், ஏகை, மாலை, இருள் எலும் குற்றம் நீங்கிய மாக தம், பதுமம், நீலம், விந்தம், படிதம் எனும் கால்வகை மாணிக்கம், மாசறத் தெளிந்த பொன்போலும் நிறங்