பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சேரர்

வென்று, அவர்க்குரிய கடம்பினே க் கொன்ற நெடுஞ்சேர லாதன், பிறர்க்குத் துயர் கருதலே தம் பிறவிக் தொழி லாம் எனக் கொண்ட அவுணர்க்கு அரணுய் கின்று காத்த சூாபன்மா, இறுதிக் காலத்தே, கடலிடை புள்ளதொரு தீ விடைச் சென்று மாமரமாகி மறைந்து சின்ருனுக, ஆண் டும் விடாது சென்று, அம்மரத்தினே வேரோடும் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்ட நெடுவேட்கு கிகாவன் என்றும் பாராட்டிப் பரவியுள்ளார்:

'வயவர் வீழ வாள் அரில் மயக்கி

இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக் கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே.”

'துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்

கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்டன.

'களியிரும் பாப்பின் மாக்கடல் முன்னி,

அணங்குடை அவுனர் எமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் கடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு

பலர் மொசிந்து ஒம்பிய அலர்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய எஎய், வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் ாாாரி நறவின் ஆாமார்பின் போடு தான்ேச் சேரலாத.’ (பதிற்று கஉ, கன, கக)

இமயவரம்பன் கெடுஞ்சேரலாதன் வெற்றிச் சிறப்புக் களை விளங்கப் பாடிய புலவர்கள், அறனட்டடி ஆலனுர், குமட்ர்ேக்கண்ணணுர் ஆய முப்பெரும் புலவராவர்; இவருள், குமட்ர்ேக்கண்ணனர், அவன் பெற்ற வெற்றிகளை வரிசை ய்ாக எடுத்துக் கூறுவதோடு அமைதியுருது, அவ்வெற் றிக்குக் காரணமாய அவன் பேராண்மைப் பெருஞ்சிறப் பைப் பொதுவகையாலும் பாராட்டியுள்ளார். அரசன் ஒருவன், தன் போாண்மையால் பேரரசனயவழி, அவனைச் குழப் பகைபல வளருதல் உலகியல். அதைப்போன்றதே,

ביה,