பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாண்டியர்

அன்று ஆய்ந்த பொருள் அ0 சன, குடிமக்கள் பால் கொள் ளும் வரியினப் பற்றியதாயிற். ; பிசிராங்கையார், அது குறித்துத் தாம் கொள்ளும் அரிய கருத்தினே அழகிய பாவொன்றின் வழியே, அணிபெறக் கூறினர் :

விளைநிலம், மா.அளவு மிகச் சிறிது என்ரு லும், அதையும் முறையாகப் பயிரிட்டு, அசில் விளையும் உணவுப் பொருளை, நாள் தோறும் இவ்வளவுதான்் எனக் கணக் கிட்டுத் தந்துவந்தால், அச்சி. சில சதில் விளைந்த உணவே, யானைக்குப் பல நாளைய உணவாய்ப் பயன் பெறும். பல வேலியளவு பாந்துள்ள பெருகிலத்தில் பயிர் செய்து விட்டு, அவை விளைந்த பண்பட்டிருக்கும காலத்தே, யானே ஒன்றை, அக் கிலத் சில் அவிழ்த்து விட்டு, அது விரும் பியாங்கு உண்ணச்செய்யின், பரந்த அங்கிலத்தில் விளைந்து கிற்கும் பெரும்பயிர் அனைத்தும் ஒரேநாளில் பாழாகி விடும்; யானையின் வாயுட்சென்று உணவாகிப் பயன் படுவதினும், அதன் கால்களால் மிசியுண்டு அழிவனவே பெரும் பகுதியாம் ; அதைப் போலவே, ஆளும் அரசன் அறிவுடையனகிக் குடிகளிடமிருந்து எவ்வளவு பெறலாம்; எவ்வளவு பொருள்களை அவர்களால் கொடுக்க முடியும் என்பதறிந்து, அதற்கேற்ப, ஆறிலொரு கடமை என்ப தைப்போல், ஒழுங்கான ஒரு முறையை அடிப்படையாகக் கொண்டு, வரி வாங்குவனுயின், அவன் நாட்டு மக்கள், அவனுக்குக் கொடுக்கவேண்டிய பொருளையும் விரும்பிக் கொடுத்துத் தாங்களும் நன்கு வாழ்வர் ; அவ் வாசலும் நல்வாழ் வுடையனவன்; அரசன், தான்ும் கொடுங்கோல ய்ைக், குடிகள் அழ அழ, அவரிடமிருந்து வரி வாங்கு வதே அறநெறியாம் என்று அழிவுப்பாதை காட்டுவோ ரையே அமைச்சராகவும் கொண்டு, குடிகள வருந்த வரி வாங்குவதை வழக்கமாக மேற்கொள்வனுயின், அவன் நாட்டுமக்கள், வரிச்சுமை தாங்கமாட்டாது வருக்கி, வாழ் விழந்து வாடி வதைவர் ; அவ னும் அந் நாட்டு அரசனுய் நெடிதுநாள் வாழான் ; அரசியல் பற்றிய பிசிமாச்தை யார்கம் அரிய சருத்தரை இது : "யானேர் அரசன்மட்