பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடை சம்பி 19.

டும் அல்லன்; புலவனும் ஆவேன் ; ஆகவே, எனக்குப் பிறர் கூறத்தக்க அறிவுரை ஒன்றும் இல்லை,” என்று எண்ணுமல், தன்னேயொத்த புலவர்தம் பொருண்மொழி கேட்டு முறைசெய்யும் அறிவுடை நம்பியின், அறநெறியோ டியன்ற அரசியல் நெறி கண்டு அகமகிழ்வோமாக.

இனி, பிசிராந்தையார் கூறிய இவ் அறவுரையை அடிப்படையாகக் கொண்டு, 'இப் பாண்டியன் தன் குடிக ளிடத்து இறை வாங்கும் நெறியிற் பெருங் தவறு செய் தான்் ; இவன்பால் சூழ்ந்த அரசியற் சுற்றத்தார் இவனே இடித்துரைத்து நெறிப்படுத்தும் நேர்மையின்றி, நீர் போகும்வழிப் புல் சாய்ந்து கொடுப்பதுபோல், இவன் விழைந்த வழியெல்லாம் நுழைந்து கொடுத்து அரசியலில் வாழும் மக்கட்குத் துன்பம் உண்டாக்கினர் ; குடிகளே மிக வருத்தி இறை வாங்குவதில் அவ் வேந்தன் விருப்புடைய குயினன். அதனேக் காணப்பொருத பிசிராங்தையார், அரசனுக்கு அறிவுரை கூறினர்,” என, அரசனும், அமைச் சரும் ஆய இருவருமே அறிந்து குற்றம் புரிந்தனர் என் ஆறும், பாண்டியன் அறிவுடைநம்பி, சிறந்த கல்வியறிவும், அரசியலறிவும், குடிகளிடத்து அருளும் உடையவனு யிருப்பினும், அவன் அரசியல் வினையாளர், குடிமக்கள் துன்பம் கருதாமல், அரசனுக்கு இனிமையாக் கடந்து கொள்ளுதல் வேண்டும் என்ற ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, குடிமக்கள் துன்பங்களைத் தாங்களாகவும் போக் காமல், அரசனுக்கும் அறிவுறுத்தாமல் இருந்ததனல், புலவர், மக்கள் துன்பங் கண்டு மனம் பொருதவர்ாய், அரசியல் வினையாளர்க்கு அறிவுறுத்துவதனுற் பயன் உண்டாகா தென்றெண்ணி, நேரே அரசன் பாற் சென்று அறிவுறுத்துவாாாயினர்,” எனத் தவறு செய்தார், அரசன் வினேயாளரே ; அவர் செய்த தவறு அறியாத் தவறுடை யான் அரசன் என றம் கூறவாரும் உளர்.

பிசிராங்தையார் பாராட்டிய பாண்டியன், ஆடவரிற்

சிறந்தவன் ; அறிவிற் சிறந்தவன் என்பது, அவன் பெயரி ேைலயே பெறப்படும்; இவ்வாறு எல்லாத் துறையிலும்