பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாண்டியர்

திர் காட்ட முன்வந்த கண்ணகி, அதனே கிறுவத் தன் காற் சிலம்பினே உடைத்தாளாக, அதன் உள்ளிருந்த மாணிக்கப் பால் தன் வாயிற்பட்டுத் தெறித்தது கண்டு, "பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யாகுே அர சன்? யானே களவன், மன்பதை காக்கும் தென் புலங் காவல் என் முதற் பிழைத்தது; கெடுக என் ஆயுள்' என் மறுாைத்து, உரைக்க அவ்வளவிலேயே, அவ்வரசு கட்டிலி லேயே வீழ்ந்து உயிர் தறந்தான்் நெடுஞ்செழியன் எனின், அவன் செங்கோற் சிறப்பினே என்னெனப் புகழ்வது, பாண்டியர் பகைவர் மரபிலே வந்த செங்குட்டுவனே! "தான்் செய்த தவறு, தன் போலும வேந்தர் செவியுட் சென்று புகு முன்னரே, இறந்து இறவாகில பெற்ற செழி யன் செங்கோற் சிறப்பே சிறப்பு தன் அறியாமையால் அழித்த அறத்தைத் தன் உயிர்கொடுத்து உயிர்ப்பித்த அவ் வுவோன் புகழே புகழ்!” எனப் போற்றுவாயிைன், செழியன் சிறப்பினை நம்போல்வார் விலவும் ஒண் லுமோ ?

'எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற

செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலே, மன்னவன் செல்லுயிர் சிமிர்த்துச் செங்கோ லாக்கியது.”

(சிலம்பு, உடு: கடு-சு)

நெடுஞ்செழியன், இவ்வாறு எல்லாவகையானும் கல் லன் எனப் போற்றப் பெறுதலோடு, மாண்புமிக்க மனேவி யையும், மதி நிறைந்த மகனையும் பெற்ற மாட்சிமையும் உடையனவன்; அவன் மனைவி, அரசமாதேவியார் கணவற். குற்ற கிலேயினே க் கண்டார்; கணவனே இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்ற கழிபெருங் கற்புடையளாய அவ ரும், அங்கிலையிலேயே வீழ்ந்து, தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள் போல்' உடன் உயிர்விட்டு உயர்ந்தோர் போற்றும் பெருகிலேயுற்று மாண் புற்ருர்; கொற்கையி