பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் 31

தன்னைப் பாடிப் பாராட்டும் புலவர் முதலாம் பரிசிலர் தமக்கு, அவர் வேண்டும் பொருளை, அவர் வேண்டுங் காலத்தே அளிக்கும் அருட்குணம் அமையப் பெருை யினை; அவன் பால உளதாம் இக் குறைகண்டு இடித் தரைத் தார் பலராவர் ; வடமவண்ணக்கன் பேரி சாத்தனர் எனும் பெரும் புலவர், " அரசே தமிழ்நாட்டில் வாழ்ந்த பேரா சர், குறுகில மன்னர் அனேவரையும் வென்று, அவர்பால் பெருமபொருள் கொண்டு குவிக்கும் கொற்றம் உடைமை யால், ஆற்றிலில் கின்னேயொத்த நின் மக்கள், அருள் உடைமையால், பெரும்பொருள் சேர்த்து, வருவாக்கு வரையாது வழங்கும் வள்ளல்களாய கின் முன்னுேரை ஒப்பாாாக!” என, அவன் மக்களே வாழ்த்துவார்போல், பொருள் கொடா அவன் புன்மையைப் பழித்துச்

சென்றார் ;

தண்டமிழ் வரைப்பகம் கொண்டி யாகப் பணித்துக் கூட்டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல் நின்னே ரன்னரின் புதல்வர், என்றும் ஒன்னர் வாட அருங்கலம் தக்து தும் பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தகின் முன்னேர் போல்கிலர் பெருங்கண் ைேட்டம்!”

(புறம்: க.க.அ)

ஆவூர் மூலங்கிழார் எனும் மற்ருேர் அருந் தமிழ்ப் புலவர், அரசே! தன்னுற் கொடுத்தற்கு இயலும் பொருள் களை இயலும் எனக் கூறிக் கொடுத்தலும், தன்னல் கொடுக்க இயலாததொன்றை இயலாத என முதலிலேயே கூறி மறுத்துவிடலும், எல்லோர் மேற்கொள்ளும் நற்செயல் களாம் ; கன்னல் இயலாததனே இயலும் எனக் கூறி ஏமாற் றலும், இயல்வதன இயலாதெனக் கூறி மறைத்தலும் இரப் போர்க்குத் துயர் கருவதோடு, ஈவோர்க்கும் இகழ்ச்சியைத் தரும் , யான் இ.த காறும் எத்தனையோ வள்ளல்களை வாழ்த்தி வந்துளேன் ; இத்தகைய இழிசெயலை யான் இன்றுவரை கண்டதில்லை ; அதை இன்று கின்பால் கண்