பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சேரர்

- பாழுறலாயின; அவன் படையால் பாழுறற்கு அஞ்சிய அர் காட்டு வாழ்மக்கள், நாட்டைவிட்டே அகன்று போயினர்; தம்மைப் புரப்பார் அகலவே, அக்காட்டு ஆனினங்களும், கூட்டங் கூட்டமாய், வேறு வேறு திசைநோக்கி விரைந் தோடிவிட்டன; உழுவாரையும், உழும் எருதுகளேயும் இழந்து விட்டமையால், விலங்கள் விளேகலம் செட்டு வீணு யின; இவ்வாறு, வாழ் கற்கு ஆகாது வளனற்று வாடின் அங்காடுகள், இன்று அழிந்து இவ்விழிகிலே உற்றனவே! என்னே கொடுமை!” எனக் காண்பாரும் கலங்கும் கழி பெரும் துயர் உற்றன. அந்நாடுகள் :

'இனத் தோடசல், ஊருடன் எழுந்து,

நிலங்கண்வாட, காஞ்சில் கடித்து நீ வாழ்தல் ஈயா வளனறு பைதிரம் அன்ன ஆயின, பழனக் தோறும் அழன் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து, நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப, அளிகர் கொய்வாள் மடங்க, அறைார் தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த இன்ருே அன்ருே தொன்ருேர் காலை நல்லமன் அளிய தாமெனச் சொல்லிக் கானுகர் கைபுடைத்து இரங்க மாளு மாட்சிய மாண்டன பலவே.’ (பதிற்று : க.க)

பகைவர் நாட்டைப் பாழ்செய்து மகிழும் கொடி யோனகிய நெடுஞ்சேரலாதன், தன்னுட்டு மக்கள், தன் னேரில்லாப் பெருவாழ்வு வாழ்தற்கு வகைசெய்யும் நல் லோளுவன். "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் காட்ட, பெயலும் விளேயுளும் தொக்கு” என்ப. சோலா தன், நெறிகின்று காக்கும் கல்லாட்சியுடையணுதலின், மழை, கோள்களின் கிலேயால் பொய்த்தல் அறியாது, அவன் நாட்டு மக்கள், எங்கு, எக்காலத்தில், எவ்வளவு வேண்டுகின்றனரோ, அங்கு, அக்காலத்தில், அவ்வளவே பெய்யும்; இகனல் வளம் செறிந்து விளங்குவதால், அவன் நாட்டுமக்கள், அவரவர்க்கு ஒதிய தொழிலில் பிறழ்வ