பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாண்டியர்

டேன்; அதனல் என் உளம் மிக வருந்துகின்றது” எனக் கூறிப் பழித்துச் சென்று ளார் :

  • ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும் ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே ; ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே இாப் போர் வாட்டல் , அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை : அனைத்தா கியர்இனி ; இதுவே எனைத்தும் சேய்த்துக் கானது கண்டனம்.” (புறம்: க.கசு)

' ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது, ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்ற உணர்வுடைப் பெருமக்கட் கிடையே, ஈயேன்” என்னும், இயல்புடையார் சிலரும் அக்காலத்தே வாழ்ந்திருந்தனர் போலும் !