பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. ஏனுதி நெடுங்கண்ணன்

ஏளுதி நெடுங்கண்ணளுர், பாண்டியன் எனுதி நெடுங் கண்ணன் என அழைக்கப்பெறுவது ஒன்றையே கொண்டு, இவனேப் பாண்டியர் குடிவந்தவன் என்று கூறிவிடுதல் இயலாது ; படைத் தலைமை பூண்டு சிறந்தார்க்கு, அரசர் கள், எளுதி என்ற சிறப்புப்பெயரையும், அதற்கு அடை யாளமாக எதிை என்ற பெயர்பூண்ட மோதிரத்தையும் கொடுத்துப் பெருமை செய்வர். அவ்வாறு பட்டம்பெற்ற பாண்டியர் படைத்தலைவருள், பாண்டியன் எதிை நெடுங் கண்ணனும் ஒருவன். இனி, பாண்டியர் படைத் தலைவாய்ப் பணியாற்றுவார், பாண்டியாாகார் எனக் கூறிவிடுதல் பொருந்தாது. ஆகவே, ஏளுதி நெடுங்கண்ணனைப் பாண்டி யன் அல்லன் எனத் கள்ளிவிடுதலும் பொருந்தாதாம் : பகைவர் படைவருகையினே, அது மிகச் சேய்மைக்கண் வரும்போதே அறிந்து ஆவன மேற்கொள்ளும் இவர் அறிவுடைமை கண்டு, சேய்கிலத்து நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ளும் அவர் அறிவின்தொழிலை, அவர்கண் மேலேற்றி நெடுங்கண்ணன் எனப் பெயர் சூட்டியுள்ளனர். இவர் வரலாறு குறித்து எதுவும் விளங்கவில்லையாயினும், இவர் பாடிய பாக்கள், இவர்தம் போர்ப்பயிற்சிகளைப் புலப்படுத்திகிற்கின்றன. - -

பகைவர் படையால் பற்றப்பட்ட ஒரு பேரூரில் வாழ் வஞ்சிய மக்கள், மனக் கலக்கமுற்றுப் பிரிந்து போய்விடுவ ாகவே, அவர் மனேகள் எல்லாம், பீர்க்கு முதலாம் கொடிகள் எறிப்படர்ந்து காணப்படும் : இவ்வாறு பாழ். பட்ட மனேகளையே கொண்ட அவ்வூர் மன்றத்தே மக்கள் காணப்பெருர்; மரையாக்கள் கூட்டமே மண்டிக்கிடக்கும்; அவ்வூர் அம்பலம், பகைவர் யானேகள், தம் உடற்றினவு போகப் பலகாலும் உரிஞ்சுவதால், விட்டமும் துனனும் வீழ்ந்து பாழ்படும், எனப் பகைவர் படையால் பேரூர்கள் பாழ்படுவதையும், போர்வல்ல அரசர்கள் சூழ்ந்து அழிக்க எல்லாம் அழியவும், எஞ்சியுள்ள ஒரு மதிலும் உறுதியின்

பா.-3