பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் 37

வந்தார் கூறுவன கேட்டு திே அளிக்கவல்ல ஆற்றல் அற்ரு ைெருவனே இருத்திக் கொடுங்கோ லாட்சிக்கு வழிகோலி யோளுவேனுகுக ! மாவன், ஆந்தை, அத்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் முதலாய கண்போற் சிறந்த என் கண்பர்களே இழப்பேனுகுக ! வழி வழியாக உலகாள் பெருமை உடையராய பாண்டியர்குடியிற் பிறக்கும் உரிமை இழந்து வனப்பிலா வன்புலங்களைக் காக்கும் வள மிலாக் குறுகிலமன்னர் குடியிற்பிறந்து பெருமை குன்றுவேனுகுக!” எனக் கூறும் வஞ்சினம்.நிறைந்த அவன் பாட்டை அறிந்து, அவனே உணர்ந்து போற்றுவோ

3yafᎢ éᎦ

'மடங்கலிற் சினை.இ மடங்கா உள்ளத்து

அடங்காத் தான்ே வேந்தர் உடங்கியைந்து என்னெடு பொருதும் என்ப ; அவரை ஆாமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் கானே குயின், சிறந்த போமர் உண்கண் இவளினும் பிரிக ! அறன்நிலை கிரியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை நாட்டி, முறைதிரிந்து மெலிகோல் செய்தே னுகுக ! மலிபுகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற் பொய்யா யாணர் மையல் கோமான் - மாவனும், மன்னெயில் ஆங்தையும், உாைசால் அக்துவஞ் சாத்தனும், ஆத னழிசியும், வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும் கண்போல் சண்பின் கேளிரொடு கலந்த இன்களி மகிழ்ாகை இழுக்கி யான், ஒன்ருே மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலின் ஒரீஇப்பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே.’ (புறம: எச)