பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

பாண்டிய மன்னருள், பெருவழுதி என்ற பெயருடை யார் பலர் உளர் ஆதலாலும், ஆண்டானும், அறிவானும் கிறைந்த ஆன்ருேர்கள் பால் காணலாம் அரியகுணங்கள் அனேத்தையும் தன் இளமைக் காலத்திலேயே இவர் பெற். றிருந்த காரணத்தாலும், அக்கால மக்கள், இவ்வழுதியை இளம்பெருவழுதி என அழைப்பாராயினர்; தமிழர்கள், கடைச்சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே, கட லில் கலஞ்செலுத்தும் கலையறிவுடையாய் இருந்தனர்; தமிழக வணிகர்கள், கடாரம், சீனம் முதலாய கீழ்நாடு களுக்கும், எகிப்து உரோம் முதலாய மேல்நாடுகளுக்கும் கலங்களிற் சென்று கடல் வாணிபம் புரிந்து வாழ்ந்தனர்; தமிழாசர்களும், கடற்படையுடையராய், ஈழம், கடாரம் முதலாம் அரசுகளை ஆண்டுவந்தனர். இத்தகைய கடற் செலவு ஒன்றில் இறந்துபோனமையால், இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எனப் பிற்காலத்தவ ரால் அழைக்கப் பெற்றுளான். }

இளம்பெரு வழுதியார், அரசனுய் நாடாண்ட வர லாறு எதுவும் விளங்கவில்லை; இவரைப் பற்றி நாம் அறியக் கூடியன எல்லாம், அவரோர் அருங் தமிழ்ப் புலவர்; அரிய சிந்தனே யாளர்; திருமாலை வழிபடும் திருந்திய சமய உணர்

வினர் என்பனவே.

தன்னைத் தனியே விடுத்துப் பொருள்தேடிப் போயி ருக்கும் தலைவனேயே எண்ணி ஏங்கும் கலைமகள் ஒருத்தி, தன் உள்ளம் எப்போதும் அவனேயே கினேந்து கொண் டுளது; அவனைப் பிரிந்துறை துயரால், தன் உடல்நலம் குன்ற, தன் பண்டைய வடிவழகும் மாறிவிட்டது என்ற கருத்தை, சென்ற தலைவரைத் தேடிப் பின் சென்ற என் உள்ளம், அவர் செய்யும் வினேக்குத் துணையாய் கின்று, வினேயை முற்ற வித்து அவருடன் ஒருங்குவர எண்ணி புளதோ அல்லது, அவர் தனக்கு அருள்செய்யாமையால்