பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 21

கின்றி அறிவழி விற்பர்; அவன் நாட்டுக் காடுகள், கொடு விலங்குகளின் வாழ்விடமாகாது, அறம்புரியும் துறவிகளின் உறைவிடமாம்; முல்லை படர்ந்த அவன் நாட்டுக் கொல்லே களில், மள்ளரும், மகளிரும்கூடி மகிழ்ந்தாடும் விழாக்கள் நீங்காது திகழும்; அங்காட்டு வழிகளும், ஆறலைகள்வரைப் பெருமல் அன்பு உறையும் இடமாகி இன்பம் தரும். அவன் காட்டில் என்வகையாம் கூலங்களைப் பகரும் வணிகர், களர்ந்த ம்ை குடிகளேத் தாங்கும் பண்பினராவர். தம் உழுதொழிலால் உலகைப் பு: க்கும் உழவுர்க்கு உறு அனே பாப் கிற்கும் அவன் ஆட்சி ; இதனுல் அவன் காட்டில் பசியும் பிணியும் பறந்தோடி மறைந்தன. அவன் நாட்டு மக்கள் அரசகுலோ, அவன் சுற்றத்தாராலோ, அவன் பகைவராலோ அயருஅவது இலர். அவர் வாழ்க்கை பல்லாற்ருனும் நிறைந்த நிறைவுடை வாழ்க்கை யாம் ; அவர் என்றும் உண்மையே உரைப்பர் ; ஐம்புலனும் அடக்கிய அறிவுடையாாவர் ; விரயம் எய்தா நீர்மையின தாம் கல்வினை பால் சென்ற நெஞ்சினராவர்; ஒரு குடும் பத்தில், தலைமையாயிஞர் கருதுவதே கருதுவர் பிறரும் ; தாம் பிறந்து வாழ்ந்த பெருமைசால் அவ்வூரைவிட்டு வேற்றார். செல்ல அவர் மறந்தும் எண்ணுர் ; நெடுஞ்சோ லாகன் நாட்டுச் சிறப்பும், அவன் நாட்டுமக்கள் கலமும் என்னே !

'காடே, கடவுள் மேன ; புறவே,

ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன : ஆறே, அவ்வனைத்து ; அன்றியும், ஞாலத்துக் கூலம் பகர்கர் குடிபுறம் தாாஅக், குடிபுறக் கருநர் பாரம் ஒம்பி, அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது, மழைவேண்டு புலத்து மாரிசிற்ப, நோயொடு பசிஇகந்து ஒரீஇப் பூத்தன்று பெரும நீ காத்த நாடே.”

' வெய்துறவு அறியாது, சக்திய வாழ்க்கைத்

செய்த மேவல் அமர்ந்த சுற்றமொடு