பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானப்பேர் எயில்கடந்த உக்கிாப்பெருவழுதி 47

உலகேசர் அணேவேண்டி நிற்கும் தாழ்கிலேயுற்றதற்குத், தமிழரசர்களிடையே, ஒற்றுமை சிலவுவதற்கு மாருகப் பகையும், பொருமையும் நிலைபெற்றிருந்தமையே காரண மாம் ; அவர்கள் பகையும், பொருமையும் கொண்டிருந்த காரணத்தால், அவர்கள் தங்களுக்குள்ளேயே, பல போர் களே இடைவிடாது மேற்கொண்டு, தமிழ் நாட்டின் வாழ் வும், வளமும், வனப்பும் குன்ற வழி செய்துவிட்டனர்; உக்கிரப்பெருவழுதி, தமிழரசர்கள் செய்த தவற்றினே உணர்ந்தவன் ; ஆகவே, தன் காலத்தே, சேர, சோழ நா களில் செங்கோலோச்சியிருந்த மாரிவெண்கோ, இராச சூயம் வேட்ட பெருகற்கிள்ளி ஆய இருபெரு வேந்த சொடும் பகைகொண்டு வாழாமல், பெரு நட்புடையணுய் வாழ்த் திருந்தான்். -

தமிழரசர்களிடையே நிலவிய இவ் வொற்றுமை, அக் காலத் தமிழ்ப்புலவர்களுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது; அவ் வொற்றுமை, அருந்தமிழ் மூதாட்டியாம் ஒளவையார் உள்ளத்தே உவகைப்பெருக்கையும், இவ் வொற்றுமை இன்றேபோல் என்றும் நிலைபெற்று வாழாதா என்ற ஆசைப்பெருக்கையும் எழச் செய்தது ; மூவரும் நட்புப் ஆண்டு ஒருங்கிருந்த காட்சியைக் கண்ணுரக் கண்டு களித்து கின்ற ஒளவையார், அக் காட்சி நிலைப்ெற்று வாழ்தற்காம் கல்லுரைகள் சிலவற்றையும் அவர்க்கு அளித்தார்:

'காகத் தன்ன பாகார் மண்டிலம்

தமவே ஆயினும், தம்மொடு செல்லா : வேற்ருே ராயினும் சோற்முேர்க் கொழியும்.” "இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,

வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் : வாழச் செய்த கல்வினை அல்லது ஆழுங் காலப் புணைபிறி தில்லை : ஒன்று புரிக் தடங்கிய இருபிறப் பாளர் முத்தீப் புாையக் காண்டக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேங்கிர்! யானதி அளவையோ இதுவே.” (புறம் : உசுஎ)