பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரேஞ்சாத்தன் 51

னெடு அமர்ந்து உண்ணத்தான்் வேண்டும்; என்மேல் ஆண ” என்று கூறி, அவரை உண்பித்து மகிழும் சாத்த னேக் கண்டார்; இரப்பார்க்கு எளியனும் அவன் பெரு மையை வாழ்த்தினர்; அக்கிலையில், இவ்வாறு இாப்பார்க்கு இனியனுகிய இவன் போர்க்களம் புகிலும், இசக்க உள்ளம் உடைமையால், எதிரிகளே அழித்தல் ஒழித்து அடங்கி மீள்வனே என, அஞ்சினர்; அவ் வெண்ணத்தால் அறிவு கலங்கி அமர்ந்திருந்த காலை, சிலர் ஓடிவந்து, பின் வீரர் போர்க்களம் நோக்கிப் போங்காலைக் கூறிய வஞ்சினம் மறந்து, பகைவர் படைக்குப் புறங்காட்டி விட்டனர் ” என்று சாத்தன்பால் கூறினர் ; அவர் கூறியன கேட்ட சாத்தன், சரேலெனப் பாய்ந்தெழுந்து போர்க்களம் புகுந்து, தோற்ருேடி வரும் தன் வீரரைத் தடுத்து கிறுத்தி, அப்படைக்குத் தான்ே தலைமை தாங்கிச் சென்று, கடும் போரிட்டுக் களம் வென்முன். சாத்தன், சிறிது நாழிகைக்கு முன்னர்க் காட்டிய அன்புள்ளமும், இப்போது காட்டிய மறவுள்ளமும், ஆவூர் மூலங்கிழார்க்குப் பெருமகிழ்ச்சி அளித்தன ; மகிழ்ச்சியால் அவர் வாயினின்றும் மலர்ந்தது ஒரு பாட்டு; அவன்பால் அமைந்து கிடங்த அவ் அருளும், ஆற்றலும் அனைவர்க்கும் உண்டாகுக !

கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பனை முனிந்து காலியற் புரவி ஆலும் ஆங்கண், மணல்மலி முற்றம் புக்க சான்முேர் உண்ணு ராயினும், தன்னெடு குளுற்று உண்மென இாக்கும் பெரும்பெயர்ச் சாத்தன், ஈண்டோ இன்சா யலனே வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில் கள்ளுடைக் கலத்தர், உள்ளூர்க் கூறிய நெடு மொழி மறந்த சிறுபோாளர் அஞ்சி நீங்கும் காலே ஏம் மாகத் தாம் முந்துறுமே.” (புறம்:கேஎஅ)