பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்.நெடுஞ்செழியன் 6].

அறிந்திருந்தனர் அக்கால மக்களும், புலவரும் என்பது தெளிவாம்.

நெடுஞ்செழியன், அரியணை ஏறுங்கால் தனிமிக இளே யனவன்; அவன் ஆட்சிக்கீழ் வந்து ற்ற பாண்டிய நாடு, பொதியமலைப் பல்வளமும், கொற்கை க் துறை முத்தும் பெற்றுப் பெருஞ்செல்வத்தால் பொலிவுற்றுத் திகழ்ந்தது; இதைக் கண்ணுற்றனர் அவன் பகை அரசர் கள் : யானைக் கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை யும், ஒரு சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருகன் ஆகியோர் அவன் பகைவராவர். இவர்கள் எழுவரும் ஒன்றுகூடி, “நாமோ நாற்படையும் கணிமிகப் பெற்ற போாசாவோம் ; நெடுஞ் செழியன் கடிதிளையன்; அவனே வென்று பெறும் பொருள் கப் பலவாம்,'-என்று எண்ணிய அவர்கள், அவனே அவனூர் வாயிலிடத்திலேயே-சென்று எதிர்த்தனர்.

இளைஞனே எனினும், ஈடிலாத் திறனுடையயை நெடுஞ்செழியன் பகைவர் செயல் அறிந்தான்் ; ஆற்றல் மறவரும், ஆன்ருேரும் கூடிய அவையினரை நோக்கி, “யிாமோ, பானையும் தேரும், மாவும் மறவரும் கிறைந்த பெரும்படை யுடையேம் ; இவனே இளேயன் ; இத்தகை யான் நாட்டை நின்று புகழ்வார் நம்மால் நகைக்கத் தக்கோாவர்,” என்பன போலும் பொருளற்ற புல்லிய சொற்களே, என் உளம் புண்படுமாறு கூறிய, என் ஆற்ற லறியா அவ் வாசர்களைப் போர்க்களத்தில் பொன்ற வென்று, அவர்களையும், அவர் போர் முரசுகளையும் ஒருங்கே கைப்பற்றி மீளேனுயின், என் ஆட்சிக்கீழ் வாழும் என் நாட்டு மக்கள், தாங்கள் சென்று பிழைப்பதற்கரம் வழி காணுது, கலங்கி கின்று, எங்கள் நாட்டு அரசன், கனி மிகக் கொடுங்கோல குயினன் , என் செய்வோம் காங்கள்,' எனச் செயலற்றுக் கண்ணிர்விட்டுத் துாற்றும் பழியொடு மிடைந்த ஆட்சி மேற்கொண்டான்போல் இழிவுடையே குைக! ஒங்கிய சிறப்பினேயும், உயர்ந்த புகழினையும் உடைய மாங்குடிமருதன் முதலாம் புலவர் பெருமக்கள்,