பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 23

'பெரிய தப்புநாயினும், பகைவர்

பணித்து திறைபக சக் கொள்ளுகை. (பதிற்று : க.எ} ஒருவர், அறிவு, ஆற்றல், ஒழுக்கம் உயர்குணம் இவை உடைன்மயால் எத்துணே தான்் புகழுறினும், அவர் தம்பால் வந்து இரத்தார்க்குப் பொருள் கொடுத்துப் பெறும் காடைக் குணத்தால் உண்டாம் புகழுடையார்போல் போற்றப்படுவதிலர், அறிவு முதலாயினவற்ருன் வருவது உண்மைப் புகழாகாது ; கொடுத்துப் பெறும் புகழே புகழாம். ஈதல், இசைபட வாழ்தல்' என்றன்ருே வள்ளுவர் கூறுகின்றனர். சேரலாதன்பால், ஏனைய புகழ் களோடு இப்புகழும் இணைந்து இருந்தது. உலகைக் காக்கும் கடமைபூண்ட வானம், பெய்யாது பொய்ப்பினும், சோலாதன் கொடுத்தலேக் கைவிடான் ; கொடுப்பதையே கடமையாகக் கொண்டவன் அவன். அக் கொடைக் குணத்தினின் றும் அவன் உள்ளம் சிறிதும் கோடாது ; கொடுக்கும்போதும் குறையக் கொடுப்பான் அல்லன். வருங்கிவந்தோர் வயிற்றுப் பசித்தித் தணியப் பெரும் பொருள் தந்து பேணுவான் :

மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட தண்ணியல் எழிலி தலேயாது மாறி ஆயிபாய்க்கு உகாயிலும் துே.வாகன் பொய்யலன்.நதையே.” கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன், மன்னுயிர் அழிய யாண்டுபல மாறித் தண்ணியல் எழிலி தலையா தாயினும் வயிறுபசி கடா ஈயலன்.” (பதிற்று : க.அ, உப, வறியராய் வந்து, தன் வாயில்முன் சிற்பார்க்கு அவர் வறுமைபோக வழங்கும் வள்ளியோயை இமயவரம்ப்ன், தன் புகழெலாம் தோன்றப் பாடிய புலவர் பெருமக்கட்குப் பெரும்பொருள் வழங்கிப் பெருமை செய்துள்ளான். தன்னேப் பாடிய புலவர் குமட்ர்ேக் கண்ணணுர்க்குத் தன் ஆட்சிக்குட்பட்ட உம்பற்காடு எனும் வளம்நிறை பகுதியில்