பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பாண்டியர்

என்னையும், என் நாட்டையும் பாடிப் போற்றராகுக! அவர் போற்ருமைக்குரிய பழி வந்து உறுக என்னே! பொருள் கொடுத் துப் புரக்கப்பட வேண்டியவர்களாய பாணன், பொருகன், கூத்தன் முகலாம் இரவல் மாக்கள், கண்ணிர் விட்டுக் கலங்கி கிற்குமாறு, அவர்கட்கு உறு பொருள் கொடுத்து உதவி புரியலாகா வறுமை வந்தடைக என்னே !' என, வஞ்சினம் கூறி நின்முன் :

' ககுதக் கனரே நாடுமீக் கூறுநர் ,

'இளையன் இவன் ; என உளையக் கூறிப் படுமணி இாட்டும் பாவடிப் பனைத்தாள் நெடுநல் யானையும், தேரும், மாவும், படையமை மறவரும் உடையம் யாம் : என்று உறுதுப் பஞ்சாது, உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்ககப் படேஎனுயின், பொருந்திய என்னிழல் வாழ்நர் செல்கிழற் காணுது, கொடியன் எம்இறை எனக் கண்ணிர் பாப்பிக் குடிபழி தாற்றும் கோலே குைக ! ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனுக உலகமொடு கிலேஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வாைக! என் சிலவாை ; புரப்போர் புன்கண் டா - இப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே, (புறம்: எஉ)

வஞ்சினம் உரைத்து, விரைந்த தேர் ஏறிப் போர்க் களம் கோக்கிப் புறப்பட்டு விட்டான் நெடுஞ்செழியன்; தொன்று தொட்டு வந்த தன் முன்னுேர்க்குத் தலைநகராம் தகுதி வாய்ந்த மதுாைமாநகரின் வாயிலிடத்து அமைந்த குளத்து சீரில் மூழ்கி எழுந்தான்்; தன் குலமாலேயாம் வேப் பக் கார் பூண்டான்; போர்ப்பறை முன்னே முழங்க, பெரு மதக்களிறேபோல் பெருமித நடைபோட்டுக் களம்நோக்கி கடந்தான்்; செல்லும் செழியனையும், அவன் அானகக்கே