பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்.நெடுஞ்செழியன் 65.

வளம் அனைத்தையும் வாரிக்கொண்டு, வெற்றி வீாளுய் வீடு திரும்பினன்.

தன்னை வங்கெதிர்த்த ஏழா சர்களையும், கனி இளைய கிைய கான் தனித்து கின்றே வென்ற செழியன் சிறப்பு, தமிழகத்தார் அனைவர் உள்ளத்தம் தனியிடம் பெற்று விட்டது; அவ் வெற்றிச் சிறப்பினே அவன் பெயரோடு இணைத்துத் 'கலேயாலங் கானக் துச் செருவென்ற நெடுஞ் செழியன்” என அழைத்தச் சிறப்பித்தனர் மக்கள்; பாக் கள் பல பாடிப் பாராட்டினர் புலவர் பல்லோர்:

நெடுஞ்செழியன், கலையாலங் கானத்தே பெற்ற இவ் வெற்றிச் சிறப்பினே விளங்கப் பாடிய புலவர் பலராவர்; அவர்களுள், நக்கீரர், அவன் வெற்றிச் சிறப்பைப் பாராட் டியதோடு, அவளுேடு பகைத்து வந்தார் இன்னர் என்ப. தையும் எடுத்துக் கூறியுள்ளார்:

' கொய்சவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்,

ஆலங் கானத்து அகன்தலே சிவப்பச் சோல், செம்பியன், சினங்கெழு திதியன், போர்வல் யாளைப் பொலம்பூண் எழினி, கார்அரி நறவின் எருமை யூான், கேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கே வேண்மான், இயல்தேர்ப் பொருநன் என்.டி எழுவர் கல்வலம் அடங்க, ஒருபகல் முர்சொடு வெண்குடை அகப்படுத்து உாைசெலக் கென்றுகளம் வேட்ட ஞான்றை - வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே.”

(அகம் : டன் i

புலவர் பொதும்பில்கிழார் மகளுர், ஆலங்கானத் தருகே அமைந்த செழியன் பாசறைச் சிறப்பினையும், மின் னலைப்போல் ஒளிவிடும் அவன் வாட்படைச் சிறப்பினேயும் போற்றியுள்ளார் : - -

செருவிறந்து, ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த வேல்கெழு தான்ைச் செழியன் பாசறை உறைகழி விாளின் மின்னி.” (சம்: க.அஎ

قسس، rrیه