பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாண்டியர்

அவருக்குப் பெரியதோர் ஐயத்தையும் உண்டாக்கிவிட் டது : தேர்த்தட்டில் இருப்பவன் செழியன் கானே என்றும் எண்ணத் தொடங்கினர்; நெடுஞ் செழியன் கடிதியே னல்லனுே? இளமையில் அவன் தாய் கங்கையர் அணிவித்த கிண்கிணியினை நீக்கிவிட்டு வீரக்கழல் புனத்ததும் இன்றே யன் ருே முன் மயிர் கழித்த கலேயில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் அணிசெய்ய, கையில் வளை களைந்து, விலலேத்தி வரும் இவ்விரணு இளைய நெடுஞ் செழியன்! அவன் மார்பில் மாலை விளங்குகிறது எனினும், தீது நீங்க என்று அவன் பெற்ருேர், அவன் பிள்ளைப் பருவத்தே கட்டிய ஐம்படைத்தாலி இன்னமும் அவன் நீக்கினனல் லன் பாலுணவு மறந்து சோற்றுணவு உட்கொள்ளத் தொடங்கியதும் இன்றே யன்ருே அவனே இவன் தேர்த் தட்டில் இதோ கிற்கும் இவ்வீரன், தன் மேற் பகைத்து வரிசை வரிசையாக வரும் புதிய வீரர்களின் ஆற்றல் கண்டு அதிசயிப்பதோ, அவர் ஆற்ருமை கண்டு பழிப்பதோ செய் யாளுய், அவர்களே வெல்வது ஒன்றே குறிக்கோளாய், ஒரு சேர வளைத்து, ஆரவாரம் செய்து, ஒருவரும் எஞ்சாவாறு அழித்து வெற்றி கொண்டும், தன் வெற்றி கண்டு மகிழ்ச் சியோ, செருக்கோ கொண்டிலனே' என்னே இவன் போர் அறிவு இத்தணேப் போர் அறிவு, இளேயணுய இவனுக்கு எப்படி உண்டாயிற்று அதை இவன் எப்போது பெற். முன் பெறுதற்காம் பருவமும் அன்றே இவன் பருவம்' என்றெல்லாம் வியந்து பாராட்டி நின்றார் :

'கிண்கிணி களைந்தகால் ஒண் கழல் தொட்டுன்,

குடுமி களைந்ததுதல் வேம்பின் ஒண் தளிர், நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலேந்து, குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி, நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்முேன் யார்கொல் வாழ்கஅவன் கண்ணி கார்பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே வயின் வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ள ை வியந்தன்றும், இழிந்தன்றம் இலனே அவரை