பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்.நெடுஞ்செழியன் 69

அழுத்தப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பெழக் கவிழ்ந்துநிலம் சேர அட்டதை மகிழ்க்கன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே :

(புறம் : எ.எ)

செழியன் பெற்ற வெற்றியும், அவ் வெற்றி பெற்ற அவன் பெருக் ககைமையும் புலவர்க்கு அந்த அளவோ அமைதி தந்தில; செழியன் இளையின் என்பது மட்டு மன்றே இவனுக்குத் துணையாக வன்தாரும் ஒருவரும் இலரே! மேற்சென்று காக்குமளவு பெரும்படையுடை யானுமல்லனே அதற்கு வேண்டும் காலமும் இவனுக்கு இல்லையே? இவன் கிலேயோ இது வக்த பகைவர்களின் பெருமையோ, வாய்விட்டுக் கூறுதற்கியலாத வந்த பகை வர் எழுபெரும் அரசராவர் அவ்வேழாசர்களின் எ பெரும் படைகளும் ஒன்று கூடியன்ருே இவனே எதிர்த் தன ; மேலும், பகைவரோ, களம் பல கண்டு போர் அறிவு பெருக வாய்க்கப் பெற்றவராவர்; பகைவன் நாட்டுட் புக்குத் தாக்குமளவு போற்றல் பெற்றவர் ; அத் ததையார் வந்த தாக்கினர் இவனே ; இல் வொருவனே எதிர்க்க எழரசர்கள் வந்தனர் என்பதே இவன் பெருமைக் கோர் எடுத்துக் காட்டாம் என்றால், அவ்வாறு கூடி எதிர்த்த எழரசர்களையும், இவன் ஒருவனுகவே சின்.அ எதிர்த்தப் போரிட்டு வெற்றியும் பெற்ருன் எனின், இவன் பேராண்மையினே என்னென்பது ? - இஃது எங்கும் கிகழாத நிகழ்ச்சியன்ருே காணுதன. கண்டன எம் கண்கள் ! (_ஒருவனே ஒருவன் தாக்குவதும், ஒருவனே ஒருவன் வெற்றி கொள்வதும் உலகியல்; அஃது எங்கும் நிகழக் கூடியது; அஃது உலகிற்கும் புதியதன்று; ஆஞல், எழரசர் கூடி, ஒருவன் எதிர்ப்பதம், அவ் வொரு வின், அவ் வேழாசிர்களையும் வென்று அழிப்பதும் அம்மம்ம! அரிது அரிது! அதிசயம் அதிசயம்!! இது போலும் நிகழ்ச்சி விகழ்ந்ததாக யாம் இது வரை கண்ட தம் இல்லை; கேட்டதும் இல்லை என்று வாய்விட்டுக் கூறி வியந்த பாராட்டினர் : -