பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்.நெடுஞ்செழியன் 'II

'விழுமியம் ; பெரியம் யாமே நம்மில்

பொருகனும் இளையன் கொண்டியும் பெரிது என எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர் புறத்திற் பெயர, ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ; ஆண்டு அவர் மாணிழை மகளிர் நாணினர் அழியத் தந்தை தம்மூ ராங்கண் தெண்கிணை கறங்கச் சென்று ஆண்டு அட்டனனே.”

(புறம்: எ.அ) செழியன் அவையில் இருந்து, அறிவுரை வழங்கும் ஆன்ருே.சாய குடபுலவியர்ை, “பாண்டியன் படையை எதிர்த்துச் சேர, சோழராகிய இருபெரு வேந்தர் படை களும், குறுகில மன்னர் ஐவர் படைகளும் ஒன்று சேர்ந்து எதிர்த்து கின்றமையான், தமிழ்நாடே ஒன்றுகூடி கின்றாம் போலும் காட்சி யளித்தது அக் களம்; அத்தகைய பெரிய களத்தே, உயிர்ப்பன்மை அனேத்தையும், ஒருவகைவே கின்று அழிக்கும் கூற்றுவனைப்போல், பகைவர் படைகள் அனைத்தையும் தான்் ஒருவனுகவே கின்று அழித்தான்் நெடுஞ்செழியன்,' என், அவன் ஆலங்கானப் போசை அழகாகப் பாராட்டியுள்ளார் :

"இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கைத் தமிழ்தலே மயங்கிய தலேயாலங் கானத்து: மன்னுயிர்ப் பன்மையும், கடற்றத்து ஒருமையும் கின்ளுெடு தாக்கிய வென்வேற் செழிய!”

. . :... " (புறம் : க.க) "இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக; காம்கம், மகிழ்ச்சியின் மைந்து றும் போழ்து,” என்ற குறள்நெறி யுணர்ந்தவன் செழியன் ; ஆகவே, புலவர் பல்லோர் கூடி கின்று தன் வெற்றிச சிறப்பின வியந்த பாராட்ட மகிழ்த்து கிற்கும் அக் கிலேயிலும், அவர் புகழுரையால் அறிவு மயங் கித் தன் கடமையை மறந்துவிட்டா னல்லன்; கூடி எதிர்த்த ஏழாசருள் கன்னல் சிறைபிடிக்கப்பெற்ற சோ வேர்தன் யானைக்கிண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை,