பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாண்டியர்

ஆண்டுவந்த எவ்வி எனும் வள்ளல் ஒருவன், தனக்குப் பணியாளுதல் அறிந்து, படைகொண்டு காக்கி வென்ருன்; வெற்றிக்களிப்பால், அவ் வெற்றி தரப் போர்புரிந்த தன் படைவீரர்க்கு, அரிமணவாயிலை அடுத்த உரத்துரில் பெருஞ்சோறளித்தப் பெருமை செய்தான்்; எவ்வியின் மிமுலக் கூற்றம் இவன் ஆட்சிக்கீழ் வக தற்றது; அவ்வள வோடு சில்லாது, எவ்விககு வந்து ற்ற கேடு பொருது வந்து அவனுக்கு உதவிய, ஏனைய வேளிர்க்கு உரிய முத்துாற்றுக் கூற்றம் எனும் நெல்வளம் மிக்க நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான்.

'யாழிசை மறுகின் நீடூர் கிழவோன்,

வாய்வாள் எவ்வி ஏவல் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர், அரிமண வாயில் உறத்தார் ஆங்கண் கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்விமிழ் அன்ன கவ்வை ஆகின்றால் பெரிதே.” (அகம்: உகசு) “தாங்கா உறையுள் கல்லூர் கெழீஇய

ஒம்பா ஈகை மாவேள் எவ்வி புனலம் புதவின் மிழலையொடு, கழனிக் கயலார் சாாை போர்விற் சேக்கும் பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை செல்லின் முத்தாறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழியன்.”

(புறம்: 2.ச) இவ்வாறு, சேரர், சோழர் ஆய இருபெரு வேந்தர் களையும், அவர்க்குத் துணை வந்த குறுகிலத் தலைவர் ஐவ ரையும், எவ்வியையும், அவனுக்குத் தனை வந்த வேளிர் களையும், கொங்கரையும் வென்று வீறெய்தியதோடு, தென் குட்டு வாழ்வினராய பரதவர் என்பாரையும் வெற்றி கொண்டான் செழியன்; பரதவர், தம்மைப் பகைத்தவர் நாட்டகத்தே, அவர் அச்சம் மிகக்கொள்ளுமாறு, அழிவு பலசெய்து தங்கும் ஆற்றல் உடையவர்; பகைவரைக் கொன்று கொன்று புலால் காறும் அம்பும் வில்லும் அபுத