பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்.நெடுஞ்செழியன் 75

மாக் கொண்டவர்; ஊன் கலந்த சோறும், கூவைக் கிழங் கும் அவர் உணவு; வஞ்சினம் பொய்க்கா வன்மையுடை யார்; கூடிவாழும் குடியிருப்புடையார் எனப் பாதவர் தம் பண்பெல்லாம் கூறுவர் மதுரைக் காஞ்சி பாடிய மாங்குடி கிழார். மேகம் சூழ மலைகள் சிற்பதேபோல், கடல்நீர் சூழக் கலங்கள் பல கிற்கும் கடற்கரையினையும், கடல்போல் ஆழ்ந்த அகழியினேயும் உடையதும், உயர்வகை நெல்விளே வால் உயர் புகழ் உடையதுமாய கெல்லூர் எனும் பெயரு டையதொரு பேரூரையும் கைப்பற்றி ஆண்டான் செழியன் எனக் கூறுகிருர் மாங்குடி கிழார் :

செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று அஞ்சுவாத் தட்கும் அணங்குடைத் துப்பின், கோழுஉன்குறைக் கொழுவல்சிப், புலவுவில், பொலிசுடவை, ஒன்றுமொழி, ஒலி இருப்பின் தென்பாதவர் போாேறே '

- (மதுரைக் காஞ்சி: கடக-சச} 'ஆடியற் பெருநாவாய்

மழைமுற்றிய மலேபுாையத் துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடல் குண்ட கழிச் சீர்சான்ற உயர் நெல்லின் ஊர்கொண்ட உயர்கொற்றவl' -

w (மதுரைக் காஞ்சி; அ-அஅ} வெற்றிப் புகழ் மிக்க வேர்களுய நெடுஞ்செழியன் தன் படை வீரர்பால் பேரன்பும் உடையனவன்; அவன், தன் படைவீரர் பால் காட்டும் அன்புடைமையினே ஆசிரியர் இக் கீரர், நெடுஞ்செழியனேப் பாராட்டத் தாம் பாடிய நெடு நல் வாடையில் தன்கெடுத்துக் காட்டியுள்ளார்; பகைவர் யானைப்படைகளை, அவற்றின் வலிய பெரிய கைகளே வெட்டி வீழ்த்திக் கொன்று அழித்த போரில், தன் வீரருட்பலர் வாட்புண் பெற்று,விட்டனர் என்பதை அறிக் கான் நெடுஞ் செழியன்; அறிந்த கோமோ, இாவின் யொமம்; குளிர்ந்த